Breaking News

Tag Archives: Tags

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்காத டி நகர் காவல் நிலையம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர்!?

சட்டம் – ஒழுங்குக்கு சவால் விடும் எந்த சக்திகளையும் அனுமதிக்கக் கூடாது.குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் பணியினை விரைந்து மேற்கொள்ள வேண்டும். சட்ட ஒழுங்கு நிலை குறித்து முதல்வர் காவல் ஆணையர்கள் ,மாவட்டக் கண்காணிப் பாளர்களுடன் ஆலோசனை நடத்திய போது! காவல் நிலையத்திற்கு போனால் நியாயம் கிடைக்கும் என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்ற முதலமைச்சரின் அறிவுரையை காற்றில் பறக்க விடும் காவல் நிலையங்கள்! அதற்கு எடுத்துக்காட்டாக தி நகர் காமராஜர் …

Read More »