Breaking News

செய்திகள்

Unit of Reporter Vision

தகவல்கள்

மதுரை மாவட்டத்தில் கல்வி கடனுக்காக விண்ணப்பித்த மாணவர்களில் 79% பேர் பயன் – சு வெங்கடேசன் எம்பி

மதுரை மாவட்டத்தில் கல்வி கடனுக்காக விண்ணப்பித்த மாணவர்களில் 79% பேர் பயன் – சு வெங்கடேசன் எம்பிகல்விக்கடனாக ரூ.168 கோடியை வழங்கியதுடன் விண்ணப்பித்த மாணவர்களில் 79% பேர் இதுவரை பயன் அடைந்துள்ளனர். மதுரை மாவட்டம் சாதனை. மேலும் தனியார் வங்கிகளும் கல்விக்கடன் வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் பேட்டிமதுரையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சு வெங்கடேசன் எம்பி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். …

Read More »

மதுரை மாவட்டம்
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில்
வைகை இலக்கியத் திருவிழா – 2024 நிகழ்ச்சி

மதுரை மாவட்டம்கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில்வைகை இலக்கியத் திருவிழா – 2024 நிகழ்ச்சி, மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித்துறை பொது நூலக இயக்ககம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக நடத்தப்படும் வைகை இலக்கியத் திருவிழா – 2024 நிகழ்ச்சியை இன்று (14.02.2024) மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் .சு.வெங்கடேசன் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் .மா.சௌ.சங்கீதா, தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் .மா.சௌ.சங்கீதா, , பேசியதாவது:-தமிழர்களின் பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை …

Read More »

மாற்றுத்திறனுடைய தடகள வீராங்கனையின் திறமையை அங்கீகரிக்கும் விதமாக, ரூ. 8.24 லட்சத்திற்கான காசோலை!

மாற்றுத்திறனுடைய தடகள வீராங்கனையான தங்கை கலைச்செல்வி கேலோ இந்தியா போட்டிகள் உட்பட இந்திய அளவிலான போட்டிகளில் பங்கேற்று 8 க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். அவரின் திறமையை அங்கீகரிக்கும் விதமாகவும், அவருக்கு நவீன சக்கர நாற்காலி வாங்குவதற்காகவும், தமிழ்நாடு சாம்பியன்ஸ் பவுண்டேஷன் சார்பில், ரூ. 8.24 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கியபோது.

Read More »