Breaking News

செய்திகள்

Unit of Reporter Vision

தகவல்கள்

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை!

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில், விழுப்புரம் நீதிமன்றம் விதித்த 3 ஆண்டுகள் சிறை தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்ததைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். பேலா திரிவேதி அமர்வு முன்பு வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், ராஜேஷ் தாஸ் சார்பில் மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம் வாதம் செய்தார்.இந்நிலையில் பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தண்டனை பெற்ற முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் …

Read More »

காரைக்கால் மாவட்டத்தில்  மக்களவை தேர்தலில் சிறப்பாக பணிபுரிந்த அரசு ஓட்டுனர்களுக்கு பாராட்டு விழா.

காரைக்கால் மாவட்டத்தில்  மக்களவை தேர்தலில் சிறப்பாக பணிபுரிந்த அரசு ஓட்டுனர்களுக்கு பாராட்டு விழா. காரைக்கால்.மே.18புதுவை அரசு காரைக்கால் மாவட்டத்தில் நடந்து முடிந்த 2024- ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய  புதுச்சேரி அரசு ஓட்டுனர்களுக்கு பாராட்டு விழா வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வட்டார போக்குவரத்து அதிகாரி . பிரபாகர ராவ் தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் தலைமையேற்று கலந்து கொண்டு பேசிய வட்டாரப் போக்குவரத்து அதிகாரி அவர்கள் கூறுகையில் மக்களவையில் தங்களின் …

Read More »

காரைக்காலில் பாராளுமன்ற தேர்தல் வாக்கு பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறிஞர் அண்ணா கலைக்கல்லூரி வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அறையை (Strong Room) ஆய்வு செய்த புதுச்சேரி மாநில தலைமை தேர்தல் அதிகாரி  ஜவகர்

காரைக்காலில் பாராளுமன்ற தேர்தல் வாக்கு பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறிஞர் அண்ணா கலைக்கல்லூரி வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அறையை (Strong Room) ஆய்வு செய்த புதுச்சேரி மாநில தலைமை தேர்தல் அதிகாரி  ஜவகர் காரைக்கால்.மே.17காரைக்காலில் பாராளுமன்ற தேர்தல் வாக்கு பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறிஞர் அண்ணா கலைக்கல்லூரி வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அறையை (Strong Room) ஆய்வு செய்த புதுச்சேரி மாநில தலைமை தேர்தல் அதிகாரி  ஜவகர் மேலும் அங்கு …

Read More »