Breaking News

செய்திகள்

Unit of Reporter Vision

தகவல்கள்

விருதுநகர் மாவட்டத்தில் ஆய்வு மேற் கொண்டதமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு!

விருதுநகர் மாவட்டம்தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டுக்குழுத் தலைவர் க.அன்பழகன் (கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர்) தலைமையிலான மதிப்பீட்டுக்குழுவினர் நடைபெற்றுவரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.—–விருதுநகர் மாவட்டத்தில்,(31.10.2023)தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டுக்குழுத் தலைவர் க.அன்பழகன் (கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர்) அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சியர் மற்றும் பேரவை செயலாளர் முனைவர் கி.சீனிவாசன் ஆகியோர் முன்னிலையில், மதிப்பீட்டுக்குழு உறுப்பினர்கள் ம.சிந்தனை செல்வன்(காட்டுமன்னார் கோவில் சட்டமன்ற உறுப்பினர்), .ச.சிவகுமார் (மயிலம் சட்டமன்ற …

Read More »

ஆளுநர் மீது உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு !

ஆளுநர் மீது உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு !டெல்லி. நவ.1தமிழ்நாடு அரசு இந்திய அரசியல் அமைப்பின் 32வது பிரிவின் படி தமிழக ஆளுநர் மீது வழக்கினை உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ளது. இந்திய அரசியல் அமைப்பு 32வது பிரிவு என்பது அரசியலமைப்பு சட்டத்தை மீறிச் செயல்படுவது, செயலற்ற தன்மை, புறக்கணிப்பு மற்றும் தாமதம் போன்ற செயல்களில் ஈடுபட்டுவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மீது தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு! …

Read More »

எடப்பாடி பழனிசாமியைஇழிவுபடுத்த நினைத்தால் தேவரே தண்டிப்பார்.. சாபம் விட்ட அதிமுக ஆர் பி.உதயக்குமார்

எடப்பாடி பழனிசாமியைஇழிவுபடுத்த நினைத்தால் தேவரே தண்டிப்பார்.. சாபம் விட்ட அதிமுக ஆர் பி.உதயக்குமார்.தேவரின் முகக் கவசத்தை அணிந்து கொண்டு எடப்பாடி பழனிசாமியை இழிவுபடுத்த வேண்டும் என்று நினைத்தால் பசும்பொன்னில் இருக்கக்கூடிய தேவர் நிச்சயமாக அவர்களை தண்டிப்பார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த சென்ற எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சிலர் முழக்கமிட்டதோடு, கற்களையும், காலணிகளையும் வீசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக …

Read More »