Breaking News

செய்திகள்

Unit of Reporter Vision

தகவல்கள்

முக்கனி அறக்கட்டளை நிர்வாகத்திற்கு குவியும்  பாராட்டுக்கள்

நூறுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு  நலத்திட்ட உதவிகளை வழங்கிய முக்கனி அறக்கட்டளையினருக்கு குவியும் பாராட்டுகள். கோவையில் முக்கனி மனிதநேய அறக்கட்டளை சார்பாக 12 ஆம் ஆண்டு நல்லிணக்க விழா மதுக்கரை அடுத்த சுகுணாபுரம் பகுதியில் உள்ள ரெயின்போ காலனியில் நடைபெற்றது..முக்கனி மனிதநேய அறக்கட்டளையின் நிறுவனர் இஸ்மாயில் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிர்வாகிகள் குமார், முகமது ஆசிக், முகமது யூசுப், ராஜ்குமார், நிவேதா, தனபால், புனிதா, காஜா செரிஃப், மணிகண்டன், …

Read More »

சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று ஐபிஎஸ் ஆகும்  டாக்டர் பிரசாந்த்  பாராட்டி விருது வழங்கிய கோவை மாநகர ஆணையர் பாலகிருஷ்ணன்

சிவில் சர்வீஸ் தேர்வை எதிர்கொண்டு வெற்றி ஐபிஎஸ் ஆகும் டாக்டர் பிரசாந்த்க்கு கோவைகொங்குநாடு கல்லூரியில் நடைபெற்ற விழாவில் பாராட்டி விருது வழங்கினார் கோவை மாநகர ஆணையர் பாலகிருஷ்ணன். கோவை கவுண்டர் மில்ஸ் பகுதியில் உள்ள கொங்குநாடு  கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிவில் சர்வீஸ் ஆர்வலர்கள் கிளப் துவக்க விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கோவை மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி துவக்கி …

Read More »

தலை விரித்தாடும் கஞ்சா மற்றும் போலி மது பாட்டில் விற்பனை!
சிக்கி தவிக்கும் திண்டுக்கல் மாவட்ட  குடும்பப் பெண்கள்! நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வருக்கு கோரிக்கை

திண்டுக்கல் மாவட்டம் என்றாலே  தொழிலாளர்கள் நிறைந்த பகுதி. ஆகையால் தான் திண்டுக்கல் மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் திண்டுக்கல் மாவட்டம் என்றாலே இயற்கை சூழ்ந்து  சுற்றி மலைகளால் காணப்படுவதால் திண்டுக்கல் மாவட்டத்தில் 70% விவசாயம் தான்.30 சதவீதம்தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியாக காணப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் திண்டுக்கல் மாவட்டத்தில் வேடசந்தூர் பகுதிகளில்  தொழிற்சாலைகள்நூற்பாலைகள் தோல் தொழிற்சாலைகள் தென்னை நார் தொழிற்சாலைகள் மற்ற …

Read More »