Breaking News

செய்திகள்

Unit of Reporter Vision

தகவல்கள்

தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் மற்றும் ஆழ்வார்திருநகரி ஆகிய பகுதிகளுக்குச் சென்று, 8வது நாளாக, அமைச்சர் திரு.எ.வ.வேலு , சாலைகளை ஆய்வு

தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் மற்றும் ஆழ்வார்திருநகரி ஆகிய பகுதிகளுக்குச் சென்று, 8வது நாளாக, அமைச்சர் திரு.எ.வ.வேலு , சாலைகளை ஆய்வு . தூத்துக்குடி. டிச.26 வரலாறு காணாத பெய்த மழையினால், 4 தென் மாவட்டங்கள் பாதிக்கப்பட்டதால், தூத்துக்குடி மாவட்டத்தின் திருவைகுண்டம் மற்றும் ஆழ்வார்திருநகரி ஆகிய பகுதிகளில் 8வது நாளாக, (25.12.2023), அமைச்சர் திரு.எ.வ.வேலு , அதிகாரிகளுடன் களத்தில் நின்று, மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், …

Read More »

2000 கோடியை உடனே விடுவிக்க வேண்டுமென பிரதமர் மோடியிடம் தமிழக முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை!

தமிழகத்திற்கு உடனடியாக 2000 கோடி விடுவிக்க வேண்டுமென பிரதமர் மோடியிடம் தமிழக முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை!டெல்லியில் தமிழக முதல்வர் பிரதமர் மோடியை சந்தித்து நான்கு மாவட்ட கனமழையால் வெள்ள பாதிப்பு நிவாரணப் பணிகள் குறித்து பிரதமரிடம் முதல்வர் விளக்கினார். நெல்லை தூத்துக்குடி குமரி தென்காசி மாவட்டம் வெள்ள பாதிப்பு நிவாரணப் பணிகள் குறித்து பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் விளக்கினார்தற்காலிக நிவாரணத் தொகையாக 733 கோடியும் நிரந்தர நிவாரணத் தொகையாக …

Read More »

பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் .2.5 கோடி வருவாய்.கோவில் நிர்வாகம் தகவல்

பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் .2.5 கோடி வருவாய்.கோவில் நிர்வாகம் தகவல்.பழனி டிச.20பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணிநடைபெற்றது. இந்நிலையில் இன்று பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில் கோவில் அலுவலர்கள்,வங்கி பணியாளர்கள், பழனியாண்டவர் கல்லூரி மாணவிகள் என 100-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2 கோடியே 35லட்சத்து 19 ஆயிரத்து 429 வருவாய் கிடைத்தது. மேலும் …

Read More »