Breaking News

செய்திகள்

Unit of Reporter Vision

தகவல்கள்

தனிநபர்கள் தங்களுடைய வாகனங்களில் பிரஸ், போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டினால் கடும் நடவடிக்கை!
திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி எச்சரிக்கை

தனிநபர்கள் தங்களுடைய வாகனங்களில் பிரஸ், போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டினால் கடும் நடவடிக்கை!திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி எச்சரிக்கை!திண்டுக்கல். டிச.26 திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் எஸ். பி பிரதீப் தெரிவிக்கையில், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பிரஸ், போலீஸ் என்று தனிநபர்கள் ஸ்டிக்கர் ஒட்டி விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டு வருவதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன. இதேபோல் அரசு பணியில் இல்லாதவர்களும் தங்கள் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டி வலம் வருகின்றனர். இதுபோன்ற நபர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் …

Read More »

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட 60 ஆயிரம் குடும்பங்களுக்கு அரிசி, மளிகை, போர்வை, கைலி, புடவை போன்ற பொருட்களை நிவாரணம் வழங்கியதில்.

தூத்துக்குடி – நெல்லை மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிட நம்முடைய திமுக அரசு – தொடர்ந்து பக்கபலமாக இருந்து, அதற்குரிய பணிகளை செய்து வருகிறது. அந்த வகையில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட 60 ஆயிரம் குடும்பங்களுக்கு அரிசி, மளிகை, போர்வை, கைலி, புடவை போன்ற பொருட்களை நிவாரணமாக வழங்கும் பணியை மாநகரத்தில் உள்ள3-ம் மைல் பகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி …

Read More »

பணிகளைதூத்துக்குடி மாவட்டத்தில், மீட்பு – நிவாரணம் – சீரமைப்புபாதிப்புகளையடுத்து தற்போது உள்ள சூழல் & அடுத்து மேற்கொள்ள வேண்டியப் பணிகள் குறித்து, அமைச்சர்கள் – நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள் – அரசு அதிகாரிகளுடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

தூத்துக்குடி மாவட்டத்தில், மீட்பு – நிவாரணம் – சீரமைப்பு பணிகளை அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், மழையால் ஏற்பட்ட பாதிப்புகளையடுத்து தற்போது உள்ள சூழல் & அடுத்து மேற்கொள்ள வேண்டியப் பணிகள் குறித்து, அமைச்சர்கள் – நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள் – அரசு அதிகாரிகளுடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.இக்கூட்டத்தின் போது, வெள்ளப்பாதிப்பு தொடர்பான கணக்கெடுப்பை விரைந்து முடிக்கவும், வெள்ளத்தால் ஏற்பட்ட …

Read More »