Breaking News

Masonry Layout

தலை விரித்தாடும் கஞ்சா மற்றும் போலி மது பாட்டில் விற்பனை!
சிக்கி தவிக்கும் திண்டுக்கல் மாவட்ட  குடும்பப் பெண்கள்! நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வருக்கு கோரிக்கை

திண்டுக்கல் மாவட்டம் என்றாலே  தொழிலாளர்கள் நிறைந்த பகுதி. ஆகையால் தான் திண்டுக்கல் மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தலில் கம்யூனிஸ்ட் …

Read More »

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை!

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில், விழுப்புரம் நீதிமன்றம் விதித்த 3 ஆண்டுகள் சிறை தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் …

Read More »

காரைக்கால் மாவட்டத்தில்  மக்களவை தேர்தலில் சிறப்பாக பணிபுரிந்த அரசு ஓட்டுனர்களுக்கு பாராட்டு விழா.

காரைக்கால் மாவட்டத்தில்  மக்களவை தேர்தலில் சிறப்பாக பணிபுரிந்த அரசு ஓட்டுனர்களுக்கு பாராட்டு விழா. காரைக்கால்.மே.18புதுவை அரசு காரைக்கால் மாவட்டத்தில் நடந்து …

Read More »

காரைக்காலில் பாராளுமன்ற தேர்தல் வாக்கு பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறிஞர் அண்ணா கலைக்கல்லூரி வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அறையை (Strong Room) ஆய்வு செய்த புதுச்சேரி மாநில தலைமை தேர்தல் அதிகாரி  ஜவகர்

காரைக்காலில் பாராளுமன்ற தேர்தல் வாக்கு பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறிஞர் அண்ணா கலைக்கல்லூரி வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அறையை (Strong …

Read More »

கொடைக்கானலில் கோடைவிழா-2024 மற்றும் 61-வது மலர்க் கண்காட்சி

கொடைக்கானலில் கோடைவிழா-2024 மற்றும் 61-வது மலர்க்கண்காட்சி –வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் செல்வி அபூர்வா, இ.ஆ.ப., …

Read More »

உலக பூமி தினத்தை முன்னிட்டு ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் விழிப்புணர்வு உறுதிமொழி

பூமிதான விழிப்புணர்வு உறுதிமொழிவாடிப்பட்டி, மே.18-மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கிருஷ்ணா tv வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவிகள் கிராமபுர தங்கல் …

Read More »

கடந்த 10 ஆண்டுகளாக  விவசாய  பாசன கால்வாயில் உடுமலை குடிமங்கலம் பகுதி அதிமுக நிர்வாகி சட்ட விரோதமாக நள்ளிரவில் பைப்புகள் மூலம் தண்ணீர்  திருடியதாக தகவல்!

உடுமலை குடிமங்கலம் அதிமுக நிர்வாகியான  சி.மாசிலாமணி  விவசாய  பாசன கால்வாயில் சட்ட விரோதமாக நள்ளிரவில் பைப்புகள் மூலம் திருடியதாக அதிமுக …

Read More »

மதுரை மாவட்டத்தில் கல்வி கடனுக்காக விண்ணப்பித்த மாணவர்களில் 79% பேர் பயன் – சு வெங்கடேசன் எம்பி

மதுரை மாவட்டத்தில் கல்வி கடனுக்காக விண்ணப்பித்த மாணவர்களில் 79% பேர் பயன் – சு வெங்கடேசன் எம்பிகல்விக்கடனாக ரூ.168 கோடியை …

Read More »

ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம்

*மதுரை பைபாஸ் ரோடு பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பாக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு …

Read More »

மதுரை மாவட்டம்
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில்
வைகை இலக்கியத் திருவிழா – 2024 நிகழ்ச்சி

மதுரை மாவட்டம்கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில்வைகை இலக்கியத் திருவிழா – 2024 நிகழ்ச்சி, மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித்துறை பொது …

Read More »