Breaking News

Recent Posts

நீலகிரி யானை வழித் தடங்களில் கட்டப்பட்டுள்ள 20 தங்கும் விடுதிகள் உள்பட 35 தனியார் தங்கும் விடுதிகளை அவற்றின் உரிமையாளர்களே 15 நாட்களுக்குள் இடித்து அகற்ற உயர் நீதி மன்றம் அதிரடி உத்தரவு!

நீலகிரி மாவட்டத்தில் யானை வழித்தடங்களில் கட்டப்பட்டுள்ள விடுதிகளை அதன் உரிமையாளர்களே 15 நாட்களுக்குள் இடித்து அகற்ற உரிமையாளர்களுக்கு அதிரடியாக நோட்டீஸ் அனுப்பியது நீதிமன்றம். நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் விடுதி உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நி போர்த்தியது போன்ற அதன் இயற்கை கொஞ்சும் அழகும்தான். நீலகிரிக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டத்தில் இருந்து, கேரளா, கர்நாடக உள்ளிட்ட வெளிமாநிலங்களைச் சேரந்த மக்களும், வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும் அதிக …

Read More »

2024 தேசிய பள்ளி அணிகளுக்கான செஸ் சாம்பியன்ஷிப்பில் கல்வி வெற்றி பெற்ற கல்வி இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா!

சோழவந்தான் தனியார் பள்ளி மாணவர்கள் தேசிய அளவில் நடைபெற்ற செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் மூன்றாம் இடம் பிடித்து சாதனை! அசாமில் நடைபெற்ற 2024 தேசிய பள்ளி அணிகளுக்கான செஸ் சாம்பியன்ஷிப்பில் மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே ராயபுரத்தில் உள்ள கல்வி இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளியின் மாணவர்கள் மூன்றாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.மூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 4:0 என்ற கணக்கில் வெற்றி பெற்று  தேசிய …

Read More »

சொன்னதை செய்வோம் – செய்வதை சொல்வோம் என்று சொல்லி சொன்னதையெல்லாம் செய்து காட்டியது கலைஞர் நாணயத்துக்கு அடையாளம்.நா-நயம்’ மிக்க தலைவரான கலைஞருக்கு, நாணயம் வெளியிடப்படுவது மிகமிகப் பொருத்தமானது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

“ஒரு மனிதனின் வாழ்க்கை அவனது மரணத்திற்கு பிறகு கணக்கிடப்பட வேண்டும்” என்று சொன்னவர் தலைவர் கலைஞர் அவர்கள். இன்றைக்கு அவரது முகம் தாங்கிய நாணயத்தில் ‘தமிழ் வெல்லும்’ என்ற சொல்லும் இடம் பெற்றுவிட்டது என்றால், இதுவும் கலைஞரின் சாதனைதான்! தனது சாதனைப் பெருவாழ்வால் நிறைந்துவிட்ட தலைவர் கலைஞர் புகழ் வாழ்க! கலைஞரை சிறப்பு செய்யும் வகையில் நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. நூற்றாண்டு விழா நாயகரின் நினைவாக ரூ.100 நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. ஜனநாயக …

Read More »