Breaking News

விளையாட்டு செய்தி

2024 தேசிய பள்ளி அணிகளுக்கான செஸ் சாம்பியன்ஷிப்பில் கல்வி வெற்றி பெற்ற கல்வி இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா!

சோழவந்தான் தனியார் பள்ளி மாணவர்கள் தேசிய அளவில் நடைபெற்ற செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் மூன்றாம் இடம் பிடித்து சாதனை! அசாமில் நடைபெற்ற 2024 தேசிய பள்ளி அணிகளுக்கான செஸ் சாம்பியன்ஷிப்பில் மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே ராயபுரத்தில் உள்ள கல்வி இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளியின் மாணவர்கள் மூன்றாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.மூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 4:0 என்ற கணக்கில் வெற்றி பெற்று  தேசிய …

Read More »

மாற்றுத்திறனுடைய தடகள வீராங்கனையின் திறமையை அங்கீகரிக்கும் விதமாக, ரூ. 8.24 லட்சத்திற்கான காசோலை!

மாற்றுத்திறனுடைய தடகள வீராங்கனையான தங்கை கலைச்செல்வி கேலோ இந்தியா போட்டிகள் உட்பட இந்திய அளவிலான போட்டிகளில் பங்கேற்று 8 க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். அவரின் திறமையை அங்கீகரிக்கும் விதமாகவும், அவருக்கு நவீன சக்கர நாற்காலி வாங்குவதற்காகவும், தமிழ்நாடு சாம்பியன்ஸ் பவுண்டேஷன் சார்பில், ரூ. 8.24 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கியபோது.

Read More »

செஸ் சாம்பியன்ஷிப்வீராங்கனை க்கு தமிழ்நாடு சாம்பியன்ஸ் பவுண்டேஷன் சார்பில் ரூ. 1.78 லட்சத்திற்கான காசோலை.

மலேசியாவில் நடைபெற உள்ள காமன்வெல்த் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தைச் சேர்ந்த செஸ் வீராங்கனை தங்கை சர்வாணிகாவுக்கு, அவரின் பயண செலவு – தங்குமிடம் உள்ளிட்ட பல்வேறு செலவுகளுக்காக தமிழ்நாடு சாம்பியன்ஸ் பவுண்டேஷன் சார்பில் ரூ. 1.78 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கியபோது.

Read More »

சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை சார்ந்து மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து அமைச்சர் உதய நிதி ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் இரண்டாவது நாள் நடைபெற்ற மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மாநாட்டில், சக அமைச்சர் பெருமக்கள் மற்றும் அதிகாரிகள் – அலுவலகர்களுடன் தலைமைச் செயலகத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்..கிராம ஊராட்சி – ஒன்றியம் – வட்டம் – கோட்டம் – மாவட்டம் என பல்வேறு அடுக்குகளை கொண்ட மாவட்டங்களில், திராவிட மாடல் அரசின் திட்டங்கள் எந்த தேக்கமுமின்றி அனைவரையும் சென்றடையும் வகையில் செயல்பட வேண்டுமென முதலமைச்சர் அவர்கள் …

Read More »

செவி மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய டி-20 கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியில் முதலிடம் பெற்ற, தமிழ்நாட்டு அணியைச் சேர்ந்த வீரர்களுக்கு தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையிலிருந்து தலா ரூ.75 ஆயிரத்திற்கான காசோலையை

செவி மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய டி-20 கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியில் முதலிடம் பெற்ற, தமிழ்நாட்டு அணியைச் சேர்ந்த வீரர்களை நேரில் நேரில் சந்தித்த வாழ்த்தி நினைவுப்பரிசினை வழங்கி. மேலும், கத்தார் நாட்டில் நடைபெறவுள்ள செவி மாற்றுத்திறனாளிகளுக்கான #T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா சார்பில் பங்கேற்கவுள்ள தம்பிகள் சுதர்சன் மற்றும் சாய் ஆகாஷ் ஆகியோருக்கு தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையிலிருந்து தலா ரூ.75 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கினார் வழங்கினார்.மாற்றுத்திறன் விளையாட்டு வீரர்களின் …

Read More »

பன்னிரண்டு தங்கப் பதக்கங்கள் வென்ற மதுரை சோழவந்தான் கல்வி சர்வதேச பொதுப்பள்ளி மாணவர்கள்!!

டேக்வாண்டோ போட்டியில் பன்னிரண்டு தங்கப் பதக்கங்கள் வென்ற மதுரை சோழவந்தான் கல்வி சர்வதேச பொதுப்பள்ளி மாணவர்கள்!! டேக்வாண்டோ பயிற்சியாளர் திரு. மனோஜ் குமார் அவர்களையும் கல்வி சர்வதேச பொதுப்பள்ளியின் தலைவர் முனைவர்.S.செந்தில்குமார் மற்றும் தாளாளர் திரு.V.குமரேஷ் மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கிடையேயான டேக்வாண்டோ போட்டிகள் மதுரை பரவை அருகே அமைந்துள்ள மங்கையற்கரசி கல்லூரியில் நடைபெற்றது. இதில் மதுரை மாவட்டம் சோழவந்தான் நகரில் அமைந்துள்ள கல்வி சர்வதேச பொதுப்பள்ளி மாணவர்கள் பங்கு பெற்று …

Read More »