Breaking News

வருமான வரித்துறை

ஜெகத்ரட்சகன் நட்சத்திர ஓட்டலில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை!

ஜெகத்ரட்சகன் நட்சத்திர ஓட்டலில் வருமான வரி சோதனை!முன்னாள் மத்திய இணை அமைச்சரும் தற்போது அரக்கோணம் தொகுதி தி.மு.க. எம்.பி.யுமான ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான நட்சத்திர ஓட்டல் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ளது. அங்கு 05/10 காலை 6 மணிக்கு நான்கு கார்களில் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள், ஓட்டல் அலுவலகத்தில் நுழைந்து அங்குள்ள கம்ப்யூட்டர், ஆவணங்களை சோதனையிட்டு வருகிறார்கள்.ஓட்டல் மேலாளர், கணக்காளர் மற்றும் வெளி மாநில உணவு பொருட்கள், ஓட்டலுக்கு …

Read More »