நீலகிரி மாவட்டத்தில் யானை வழித்தடங்களில் கட்டப்பட்டுள்ள விடுதிகளை அதன் உரிமையாளர்களே 15 நாட்களுக்குள் இடித்து அகற்ற உரிமையாளர்களுக்கு அதிரடியாக நோட்டீஸ் அனுப்பியது நீதிமன்றம். நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் விடுதி உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நி போர்த்தியது போன்ற அதன் இயற்கை கொஞ்சும் அழகும்தான். நீலகிரிக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டத்தில் இருந்து, கேரளா, கர்நாடக உள்ளிட்ட வெளிமாநிலங்களைச் சேரந்த மக்களும், வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும் அதிக …
Read More »ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம்
*மதுரை பைபாஸ் ரோடு பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பாக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மதுரை பைபாஸ் ரோடு பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பாக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் உயர்நீதிமன்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை அமல்படுத்துபென்ஷனுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு …
Read More »மாவட்ட ஆட்சியர் தலைமையில் பள்ளிகளுக்கான பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுடனான ஆலோசனைக் கூட்டம்
மாவட்ட ஆட்சியர் விருதுநகர் மாவட்டம்சாத்தூர் ஊராட்சி ஒன்றிய அரசுப் பள்ளிகளுக்கான பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுடனான ஆலோசனைக் கூட்டம் !விருதுநகர். நவ.29 விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்,(28.11.2023) சாத்தூர் ஊராட்சி ஒன்றிய அரசுப்பள்ளிகளைச் சேர்ந்த பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கான சிறப்பு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பள்ளி உட்கட்டமைப்பு மேம்படுத்துதல், போதைப் பொருட்களை தடுத்தல், மாணவர்களுக்கிடையே சாதி வேறுபாடுகளை களைந்து சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு பள்ளி …
Read More »146 பயனாளிகளுக்கு ரூ. 51.04 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்
காஞ்சிபுரம் 146 பயனாளிகளுக்கு ரூ. 51.04 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர் .குன்றத்தூர். நவ.09காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டம், எழிச்சூர் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 146 பயனாளிகளுக்கு ரூ. 51.04 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், வழங்கினார். இம்முகாமில் திருப்பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வபெருந்தகை, மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட …
Read More »மீனவர் கூட்டுறவு நகைக் கடன் வழங்கும் வங்கியை திறந்து வைத்த கனிமொழி எம்பி
தூத்துக்குடி: மீனவர் கூட்டுறவு நகைக் கடன் வழங்கும் வங்கியை கனிமொழி எம்பி திறந்து வைத்தார்.தூத்துக்குடி. நவம்பர் 9தூத்துக்குடியில் மீனவர் கூட்டுறவு நகைக்கடன் வழங்கும் வங்கியினை பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி திறந்து வைத்தார். தூத்துக்குடி மீன்வளத்துறை இணை இயக்குனர் அலுவலக வளாகத்தில் தூத்துக்குடி மீனவர் கூட்டுறவு நகைக்கடன் வழங்கும் வங்கியினை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன், மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை …
Read More »முல்லைப்பெரியாறு அணையில் தேசிய பாறை, இயந்திரவியல் நிலைய ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு: விவசாயிகள் கண்டனம்
முல்லைப்பெரியாறு அணையில் தேசிய பாறை, இயந்திரவியல் நிலைய ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு: விவசாயிகள் கண்டனம்கம்பம்: நவ 09 முல்லைப்பெரியாறு அணையில் தேசிய பாறை மற்றும் இயந்திரவியல் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் புதன்கிழமை ஆய்வுகள் நடத்தினர். முல்லைப்பெரியாறு அணையில், பெங்களூருவில் உள்ள தேசிய பாறை மற்றும் இயந்திரவியல் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் முனைவர் ஸ்ரீ பால் ஆர்.நாயக், பிரவீனா தாஸ் ஜெனிபர் ஆகியோர் தலைமையிலான குழுவினர் திங்கள்கிழமை அணைப்பகுதிக்கு வந்தனர். அங்கு முகாமிட்டு …
Read More »உடுமலை டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்!
உடுமலை டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்!உடுமலைதிருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள விருகல்பட்டியில் அரசு மதுபான கடை உள்ளது. தற்போது அந்த கடையை மூங்கில்தொழுவு அருகே உள்ள வி.வேலூர் பகுதிக்கு மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்த நிலையில் வி.வேலூர் பகுதியை சுற்றி உள்ள சுமார் 15-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திடீரென ஒன்று திரண்டு இங்கு மதுக்கடை அமைக்கக் கூடாது என சாலை மறியல்போராட்டத்தில் …
Read More »வைகையாற்றில் குறுக்கே பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட. தடுப்பணையை பார்வையிட்ட சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக் குழு!
திருவேடகம் ஊராட்சியில் நடந்த உள்ளாட்சி தின சிறப்பு கிராமசபை கூட்டத்தில் சட்டமன்ற மதிப்பீட்டு குழு பங்கேற்பு!சோழவந்தான் நவ;2மதுரை மாவட்டம் வாடிப்பட்டி யூனியனுக்குட்டப்பட திரு வேடகம் ஊராட்சி திரு மால்நத்தம் கிராமத்தில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடந்தது . கிராமசபை கூட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக் குழுவுடன் மதுரை மாவட்ட ஆட்சியர் இக்கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சங்கீதா.தலைமை தாங்கினார்.ஊராட்சி தலைவர் பழனியம்மாள் ஆறுமுகம் முன்னிலை …
Read More »
உடுமலை
குடிமங்கலம் தடுப்பு அணை கட்டுவதாக அறிவிப்புக்கு திருப்பூர் தெற்கு மாவட்டம்,
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் எதிர்ப்பு!
திருப்பூர் மாவட்டம் , உடுமலைப்பேட்டை வட்டம், குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட குடிமங்கலம் ஊராட்சி உட்பட்ட க.ச எண். 344 ல் தடுப்பு அணை கட்டுவதாக அறிவிப்புக்குதடுப்பு அணை இல்லாத பக்கம் வேறு இடத்தில் தடுப்பு அணை அமைக்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை! திருப்பூர் மாவட்டம் , உடுமலைப்பேட்டை வட்டம், குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட குடிமங்கலம் ஊராட்சி உட்பட்ட க.ச எண். 344 ல் தடுப்பு அணை கட்டுவதாக அறிவிப்புக்கு விவசாய …
Read More »இராஜபாளையம் நகராட்சி பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு!
இராஜபாளையம் நகராட்சி பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு!விருதுநகர். அக்.29விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் இராஜபாளையம் நகராட்சி பகுதிகளில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதன்படி திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில், வேளாண்மைத்துறை மூலம் டி.மானகசேரி கிராமத்தில் சுமார் 23 ஏக்கர் தரிசு நிலங்களை விவசாயிகளுக்கு முறையான பயிற்சி …
Read More »