Breaking News

மருத்துவம்

திண்டுக்கல் பழனி அரசு மருத்துவமனையில் படுக்கை களுடன் காய்ச்சல் வார்டு

திண்டுக்கல் மாவட்டம் பழனி அரசு ஆஸ்பத்திரியில் 20 படுக்கைகளுடன் காய்ச்சல் வார்டு அமைக்கப்பட்டுள்ளதுபழனி பகுதியில் தற்போது பரவலாக மழை பெய்து வருவதால் காய்ச்சல், சளி உள்ளிட்ட தொற்று நோய்களால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்இதனால் பழனி அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சல், சளி தொற்றுக்கு சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.இதையொட்டி ஆஸ்பத்திரியில் காய்ச்சலுக்கு என தனி வார்டு அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு ஆண்கள் வார்டில் கொசு வலையுடன் கூடிய 10 படுக்கைகளும், பெண்கள் வார்டில் …

Read More »

தமிழ் நாட்டிலேயே முதல் முதலாக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு புதிய  அதி நவீன நடமாடும் இரத்த  வங்கியான இரத்தம் சேகரிப்பு   வாகனம் வழங்கிய ஐசிஐசிஐ பவுண்டேசன்!

ஐசிஐசிஐ பவுண்டேசன் நிறுவனத்தின் சமுதாய பொறுப்பு (CSR) நிதியில் இருந்து 50 லட்சம் மதிப்புள்ள புதிய அதி நவீன நடமாடும் இரத்த வங்கியான இரத்தம் சேகரிப்பு வாகனத்தை நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர். ஐசிஐசிஐ பவுண்டேசன் மைக்கேல்,சுகந்தி, மற்றும் ஐசிஐசிஐ வங்கி நாமக்கல் கிளை மேலாளர் ஜீவா திலீப் ஆகியோர்தமிழ்நாட்டிலேயே முதல் முதலாக நாமக்கல் அரசு மருத்துவக் …

Read More »

13 நபருக்கு உடனடியாக கண் அறுவை சிகிச்சை செய்த ஸ்டார் பிரண்ட்ஸ் பவுண்டேஷன் மற்றும் மதுரை அரவிந்த் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண்சிகிச்சை முகாம்!

ஸ்டார் பிரண்ட்ஸ் பவுண்டேஷன்மற்றும் மதுரை அரவிந்த் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண்சிகிச்சை முகாம். ஸ்டார் பிரண்ட்ஸ் பவுண்டேஷன் அரவிந்த் கண் மருத்துவமனை விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகா டி மீனாட்சிபுரம் கிராமத்தில் உள்ள ஸ்டார் பிரண்ட்ஸ் பவுண்டேஷன் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது.மீனாட்சிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கௌதமன் முன்னிலையில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.முகாமில் கலந்து …

Read More »