Breaking News

மத்திய அரசு

தமிழக மக்களுக்கு நாமம் போட்ட மத்திய பட்ஜெட்டை கண்டித்து காதில் பூக்களை சுற்றி கோவிந்தா கோவிந்தா என திராவிட கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் !

அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப அரசை நடத்தினால், தனிமைப் பட்டுப் போவீர்கள்  – பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். 2024 -2025 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் அறிவிக்கப்பட்ட  போது பிற மாநிலங்களுக்கு அறிவிக்கப்பட்ட பல்வேறு சிறப்பு திட்டங்கள் மற்றும் நிதிகள் குறிப்பாக தமிழ்நாட்டிற்கு  அறிவிக்கப்படவில்லை. குறிப்பாக பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் அறிவிக்கப்பட்ட வெள்ள நிவாரண நிதிகளை போல் தமிழ்நாடு வெள்ள நிவாரணத்திற்கு எதுவும் …

Read More »

2024 தேர்தலில் அதிகாரத்தை இழக்கக் கூடிய பதற்றத்தில் மோடி பாஜக”!

அதிகாரத்தை இழக்கக்கூடிய பதற்றத்தில் பாஜக” – 33% மகளிர் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.சிறப்பு நாடாளுமன்றக் கூட்டம் இன்று கூடியிருக்கும் நிலையில், அடுத்த நான்கு நாட்களில் பிரதமர் தலைமையிலான ஆளும் பாஜக அரசு கடைசி நேரத்தில் சில விஷயங்களை செயல்படுத்துவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக எதிர்க்கட்சிகள் கணிக்கின்றனர்.அடுத்த ஐந்து நாட்களுக்கு நடக்கும் கூட்டத் தொடரில் “நேர்மறையாக செயல்பட வேண்டும்” செப்டம்பர் 18 முதல் 22 வரை ஐந்து …

Read More »

ஸ்தம்பித்து போன தாம்பரம் ரயில் நிலையம் !

ஸ்தம்பித்து போன தாம்பரம் ரயில் நிலையம் !கூட்டம் கூட்டமாக வடமாநில தொழிலாளர்கள் மூட்டை முடிச்சுகளுடன் தங்களின் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் தங்கி வேலை செய்து வரும் வடமாநில தொழிலாளர்கள் தங்களின் உடைமைகள் அடங்கிய மூட்டை முடிச்சுகளுடன் கூட்டம் கூட்டமாக வெளியேறினார்கள். இதனால் பல ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது.குறிப்பாக சென்னை தாம்பரம் ரயில் நிலையங்களில் ஒரே நேரத்தில் 4 ஆயிரத்துக்கும் அதிகமான வடமாநில …

Read More »

மதுரை to தேனி திண்டுக்கல் to குமிழி வரையிலான நான்கு வழி ஆறு வழி பசுமை வழி சாலை விரைவில்!

மதுரை தேனி வரையிலான பசுமை வழி சாலை விரைவில் தொடக்கம்!NHAI ஆனது 700 கோடி செலவில் போடி (தேனி) முதல் உசிலம்பட்டி (மதுரை) வரையிலான 64 கிமீ பசுமை வழி நெடுஞ்சாலையை மேம்படுத்த உள்ளது. இங்கு விரிவுபடுத்தும் பணிகளை செய்து, புதிய நான்கு வழிச்சாலை அமைக்க உள்ளது இதற்கான.விரிவான திட்ட அறிக்கை (டிபிஆர்) தயாரிக்கப்பட்டு வருகிறது. அதோடு திண்டுக்கல்-தேனி-குமிளி நெடுஞ்சாலை NH-183ல் 138 கிமீ நீளமுள்ள நான்கு/ஆறு வழிப்பாதைக்கான விரிவான …

Read More »

அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க அமைச்சரவை ஒப்புதல் !

புதுச்சேரியிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்க கடந்த திமுக, காங்கிரஸ் ஆட்சியில் முடிவு செய்யப்பட்டு, அமைச்சரவை ஒப்புதலுடன், சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி கோப்பு துணைநிலை ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. இரு தரப்புக்கும் கருத்து வேறுபாடு இருந்ததால் அப்போதைய துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இந்த கோப்பை மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதிக்கு அனுப்பினார். இதனால், இந்தக் கோப்பு கிடப்பில் போடப்பட்டது.இந்நிலையில், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் …

Read More »

ஸ்டார்க் குறியீடு இருக்கும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது!?ரிசர்வ் வங்கி விளக்கம்!

இந்தியாவில் 500 ரூபாய் மதிப்புள்ள போலியான ரூபாய் நோட்டுகள் உபயோகத்தில் இருந்து வரும் நிலையில் உண்மையான ரூபாய் நோட்டுகளை எவ்வாறு கண்டறிவது என்பது குறித்தான அறிவிப்பையும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. மேலும், ரூ. 500 நோட்டுகளில் ஸ்டார்க் குறியீடு இருந்தால் அந்த ரூபாய் நோட்டு செல்லாது எனவும் தகவல் பொதுமக்களின் மத்தியில் பரவி வந்த நிலையில் அது குறித்தான விளக்கமும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதாவது, மற்ற ரூபாய் நோட்டுகளை …

Read More »

விவசாயிகளுக்கான PM-KISAN திட்டத்தின் தவணை தொகையை உயர்த்த மத்திய அரசு முடிவு!

விவசாயிகளுக்கான PM-KISAN திட்டத்தின் தவணை தொகையை உயர்த்த மத்திய அரசு முடிவு!2023 – 2024ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட்டில் நாட்டில் இருக்கும் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் பயன்பெறும் கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு மிகவும் மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்று வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.அது என்னவென்றால் PM-KISAN திட்டத்தின் கீழ் வழங்கப்படும் …

Read More »

15 ஆண்டு நிறைவடைந்த வாகனங்களின் உரிமம் ரத்து!

மத்திய மாநில அரசு அலுவலகங்களில் உள்ள 15 ஆண்டு நிறைவடைந்த வாகனங்களின் உரிமம் ரத்து!மோட்டார் வாகன சட்டத்தில் அதிரடி மாற்றம் . ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமல்! நாட்டில் தற்போது தனிநபர் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் காற்று அதிகளவில் மாசடைகிறது. தற்போது காற்று மாசுபடுவதை தடுக்கும் விதமாக மோட்டார் வாகன சட்டத்தில் அதிரடி மாற்றத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.நாட்டில் அதிகரித்து …

Read More »