காரைக்கால் மாவட்டத்தில் மக்களவை தேர்தலில் சிறப்பாக பணிபுரிந்த அரசு ஓட்டுனர்களுக்கு பாராட்டு விழா. காரைக்கால்.மே.18புதுவை அரசு காரைக்கால் மாவட்டத்தில் நடந்து முடிந்த 2024- ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய புதுச்சேரி அரசு ஓட்டுனர்களுக்கு பாராட்டு விழா வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வட்டார போக்குவரத்து அதிகாரி . பிரபாகர ராவ் தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் தலைமையேற்று கலந்து கொண்டு பேசிய வட்டாரப் போக்குவரத்து அதிகாரி அவர்கள் கூறுகையில் மக்களவையில் தங்களின் …
Read More »