ஜியோகோஆா்டினேட்ஸுடன்) புகைப்படம் எடுக்கப்பட்டு, அதை ஆவணமாக இணைக்க வேண்டும். பத்திரப்பதிவுத்துறை அதிரடி!பதிவு ஆவணங்களில் சொத்துகளின் புவி அமைப்புத் தகவல் அடங்கிய புகைப்படத்தை ஆவணமாக இணைக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இந்த நடைமுறை அனைத்து சாா் பதிவாளா் அலுவலகங்களிலும் அக்.1-ஆம் தேதிமுதல் நடைமுறைக்கு வருகிறது.இது குறித்து வணிகவரி, பதிவுத் துறைச் செயலா் பா.ஜோதி நிா்மலாசாமி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பதிவுத் துறையில் போலி ஆவணங்கள் பதிவு செய்யப்படுவதைத் தடுக்கவும், …
Read More »