Breaking News

நெடுஞ் சாலைத் துறை

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் நடத்திய ஊழல் கண்காணிப்பு விழிப்புணர்வு !

கொடை ரோடு சுங்கச் சாவடியில் ஊழல் கண்காணிப்பு விழிப்புணர்வு !திண்டுக்கல் செப்.24திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கொடை ரோட்டில் உள்ள சுங்கச் சாவடியில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் நடத்திய ஊழல் கண்காணிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது .ஓம் பிரகாஷ் சேர்மன் விஜிலென்ஸ் துணை மேலாளர் பேசும்போது ஊழல் லஞ்சம் பற்றி PIDPI முறையில் கம்ப்ளைன்ட் பண்ணுவது எப்படி என்பதனை மனுதாரர் …

Read More »