Breaking News

நகராட்சி செய்திகள்

கம்பம் நகராட்சி அலுவலகம் முன்பு, ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள்!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தூய்மைப் பணியாளர்கள் கம்பம் நகராட்சி அலுவலகம் முன்பு, ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்! கம்பம் நகராட்சி தூய்மை பணியாளர்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் தேனி மாவட்டம், கம்பம் நகராட்சியில் நிரந்தர தூய்மை பணியாளர்கள் மற்றும் தனியார் ஒப்பந்த பணியாளர்கள் என சுமார் 150 பேர் பணிபுரிந்து வருகின்றனர். கம்பம் நகரில் சுகாதாரப் பணிகளுக்காக பிரிக்கப்பட்டுள்ள மூன்று டிவிஷன்களில் ஒப்பந்த பணியாளர்கள் பிரித்து அனுப்பப்படுகின்றனர். …

Read More »