2 கோடியே 19 இலட்சம் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 1000 ரூபாய் மற்றும் பொங்கல் தொகுப்பை வழங்கி தொடங்கி வைத்தார்.சென்னை: ஜன.11தமிழர் திருநாளாம் தை பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழுக்கரும்பு மற்றும் ரூ.1,000 ரொக்கம் வழங்கும் திட்டத்தைமுதல்வர் ஸ்டாலின்இன்று தொடங்கிவைத்தார்.சென்னை ஆழ்வார்பேட்டை டி.யூ.சி.எஸ் நியாய விலைக் கடையில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் …
Read More »
தனிநபர்கள் தங்களுடைய வாகனங்களில் பிரஸ், போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டினால் கடும் நடவடிக்கை!
திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி எச்சரிக்கை
தனிநபர்கள் தங்களுடைய வாகனங்களில் பிரஸ், போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டினால் கடும் நடவடிக்கை!திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி எச்சரிக்கை!திண்டுக்கல். டிச.26 திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் எஸ். பி பிரதீப் தெரிவிக்கையில், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பிரஸ், போலீஸ் என்று தனிநபர்கள் ஸ்டிக்கர் ஒட்டி விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டு வருவதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன. இதேபோல் அரசு பணியில் இல்லாதவர்களும் தங்கள் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டி வலம் வருகின்றனர். இதுபோன்ற நபர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் …
Read More »தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட 60 ஆயிரம் குடும்பங்களுக்கு அரிசி, மளிகை, போர்வை, கைலி, புடவை போன்ற பொருட்களை நிவாரணம் வழங்கியதில்.
தூத்துக்குடி – நெல்லை மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிட நம்முடைய திமுக அரசு – தொடர்ந்து பக்கபலமாக இருந்து, அதற்குரிய பணிகளை செய்து வருகிறது. அந்த வகையில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட 60 ஆயிரம் குடும்பங்களுக்கு அரிசி, மளிகை, போர்வை, கைலி, புடவை போன்ற பொருட்களை நிவாரணமாக வழங்கும் பணியை மாநகரத்தில் உள்ள3-ம் மைல் பகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி …
Read More »தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் மற்றும் ஆழ்வார்திருநகரி ஆகிய பகுதிகளுக்குச் சென்று, 8வது நாளாக, அமைச்சர் திரு.எ.வ.வேலு , சாலைகளை ஆய்வு
தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் மற்றும் ஆழ்வார்திருநகரி ஆகிய பகுதிகளுக்குச் சென்று, 8வது நாளாக, அமைச்சர் திரு.எ.வ.வேலு , சாலைகளை ஆய்வு . தூத்துக்குடி. டிச.26 வரலாறு காணாத பெய்த மழையினால், 4 தென் மாவட்டங்கள் பாதிக்கப்பட்டதால், தூத்துக்குடி மாவட்டத்தின் திருவைகுண்டம் மற்றும் ஆழ்வார்திருநகரி ஆகிய பகுதிகளில் 8வது நாளாக, (25.12.2023), அமைச்சர் திரு.எ.வ.வேலு , அதிகாரிகளுடன் களத்தில் நின்று, மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், …
Read More »நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ், தேர்ந்தெடுக்கப்பட்ட 6 மாணவ, மாணவியர்களுக்கு உயர் தொழில்நுட்ப வேலைவாய்ப்புக்கான பயிற்சி!
சென்னை, போரூரில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஹிட்டாச்சி குழுமத்தின் துணை நிறுவனமான ஹிட்டாச்சி எனர்ஜி இந்தியா லிமிடெட் நிறுவனத்தால், எரிசக்தித் துறையில் தனித்திறன் வாய்ந்த 2500க்கும் மேற்பட்ட நபர்களுக்கு உயர்தர வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள உலகளாவிய தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க மையத்தை (Global Technology & Innovation Centre) முதலமைச்சர் திறந்து வைத்து, ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ், தேர்ந்தெடுக்கப்பட்ட 6 மாணவ, மாணவியர்களுக்கு அந்நிறுவனத்தில் உயர் தொழில்நுட்ப …
Read More »ஊராட்சி மணி’ என்ற, தொடர்பு மையம் !
ஊராட்சி மணி’ என்ற, தொடர்பு மையம் துவக்கம்!தமிழகத்தில், மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் வசிப்போர், அடிப்படை வசதி குறைபாடுகள் தொடர்பான தெரிவிக்கஒருங்கிணைந்த வசதி ஏற்கனவே உள்ளது. ஆனால், ஊராட்சிகளில் வசிப்போர், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் தான், குறைகளை பதிவு செய்ய வேண்டும். தொலைதுாரங்களில் வசிப்போர், புகார் தெரிவிக்க ஒன்றிய அலுவலகம் வர சிரமப்படுகின்றனர்.இதனால், ஊராட்சிகளிலும் பொதுமக்கள் புகார் தெரிவிக்க, பிரத்யேக மையம் ஏற்படுத்தப்படும் என, அரசு அறிவித்து இருந்தது.இதுதொடர்பாக, ஊரக வளர்ச்சி …
Read More »ஆவணங்களை ஒப்படைக்காவிட்டால் வங்கிகள் 5000 ரூபாய் இழப்பீடு தர வேண்டும் . வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அதிரடி
ஆவணங்களை ஒப்படைக்காவிட்டால் வங்கிகள் 5000 ரூபாய் இழப்பீடு தர வேண்டும் . வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அதிரடிஇந்திய ரிசர்வ் வங்கி சில நாட்களுக்கு முன்பு கடன் வாங்குபவர்களின் நலனுக்காக ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டது. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி சிலஅறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கடனை முழுமையாக திருப்பிச் செலுத்திய 30 நாட்களுக்குள் அனைத்து அசையும் அல்லது அசையா சொத்து ஆவணங்களையும் …
Read More »05/09/2023 நியூஸ் ஆஃப் தமிழ்நாடு
https://publuu.com/flip-book/230051/547431/page/4
Read More »எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி தூய்மை உறுதிமொழி விழிப்புணர்வு!
எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி தூய்மை உறுதிமொழி விழிப்புணர்வு!எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி தூய்மை விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு !–தேனி மாவட்டம், தேனி வட்டம் லெட்சுமிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ”எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி” என்ற தூய்மை விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்கும் நிகழ்வு தேனி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.பள்ளிகளை தூய்மையாக வைத்துக் கொள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ”எங்கள் பள்ளி மிளிரும் …
Read More »