Breaking News

தமிழ்நாடு அரசு

சொன்னதை செய்வோம் – செய்வதை சொல்வோம் என்று சொல்லி சொன்னதையெல்லாம் செய்து காட்டியது கலைஞர் நாணயத்துக்கு அடையாளம்.நா-நயம்’ மிக்க தலைவரான கலைஞருக்கு, நாணயம் வெளியிடப்படுவது மிகமிகப் பொருத்தமானது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

“ஒரு மனிதனின் வாழ்க்கை அவனது மரணத்திற்கு பிறகு கணக்கிடப்பட வேண்டும்” என்று சொன்னவர் தலைவர் கலைஞர் அவர்கள். இன்றைக்கு அவரது முகம் தாங்கிய நாணயத்தில் ‘தமிழ் வெல்லும்’ என்ற சொல்லும் இடம் பெற்றுவிட்டது என்றால், இதுவும் கலைஞரின் சாதனைதான்! தனது சாதனைப் பெருவாழ்வால் நிறைந்துவிட்ட தலைவர் கலைஞர் புகழ் வாழ்க! கலைஞரை சிறப்பு செய்யும் வகையில் நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. நூற்றாண்டு விழா நாயகரின் நினைவாக ரூ.100 நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. ஜனநாயக …

Read More »

எந்தக் கொம்பனாலும் கழகத்தை வீழ்த்த முடியாது! இளைஞரணி மாநாட்டில் திமுக கட்சி தலைவர் ஸ்டாலின் ஆவேசம்!

எந்தக் கொம்பனாலும் கழகத்தை வீழ்த்த முடியாது! இளைஞரணி மாநாட்டில் திமுக கட்சி தலைவர் ஸ்டாலின் ஆவேசம்!சேலம்: ஜன.22மாநாட்டுத் திடலில் உள்ள கொடிமரத்தில் உள்ள கட்சிக் கொடியை திமுக எம்.பி. கனிமொழி ஏற்றிவைத்தார். மாநாட்டில் திமுக இளைஞர் அணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தீர்மானங்களை முன்மொழிய அது ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. ஆளுநர் பதவியை அகற்றிட வேண்டும், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றிட வேண்டும், துணைவேந்தர் பதவி முதல்வர் வசமே ஒப்படைக்கப்பட வேண்டும் …

Read More »

போக்குவரத்து தொழிலாளர்கள் தற்காலிகமாக வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு!
ஜனவரி 20 முதல் மீண்டும் வேலை நிறுத்தம்-அண்ணா தொழிற்சங்கம்!

போக்குவரத்து தொழிலாளர்கள் தற்காலிகமாக வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு!ஜனவரி 20 முதல் மீண்டும் வேலை நிறுத்தம்-அண்ணா தொழிற்சங்கம்!சென்னை.11காலிப்பணியிடங்களை நிரப்புதல், பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி போக்குவரத்து தொழிற்சங்கங்கள், அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படாததால் ஜனவரி 9 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகப் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தன. இதைத்தொடர்ந்து, திட்டமிட்டபடி போக்குவரத்து ஊழியர்கள் நேற்று முன்தினம் …

Read More »

நிலுவையிலுள்ள மசோதாக்கள் மற்றும் கோப்புகளுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க ஆளுநர் எல்லாம் முதல்வர் கோரிக்கை!

ஆளுநர் அவர்களின் அழைப்பினையேற்று, நேரில் சந்தித்த முதல்வர் ஸ்டாலின்நிலுவையிலுள்ள மசோதாக்கள் மற்றும் கோப்புகளுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வலியுறுத்தினார்!முதலமைச்சர் அவர்கள் ஆளுநரை சந்தித்து நிலுவையிலுள்ள மசோதாக்கள் மற்றும் கோப்புகளுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வலியுறுத்தினார். ஆளுநர் அவர்கள், தமிழ்நாடு அரசின் சார்பில் அனுப்பப்பட்ட மசோதாக்கள் மற்றும் கோப்புகளுக்கு நீண்ட காலமாக ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்திருப்பது தொடர்பாக, தமிழ்நாடு ஆளுநர் அவர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்க வேண்டி தமிழ்நாடு அரசு …

Read More »

இந்தியாவின் மிகப் பெரிய பேருந்து
முனையமாக 393.74 கோடி செலவில்
“கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் திறந்து வைக்கப் பட்டது.

393.74 கோடி செலவில் கிளாம்பாக்கத்தில் இந்தியாவின் மிகப் பெரிய பேருந்து முனையமாக“கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்” த்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். செங்கல்பட்டு. டிச.31 வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் 393.74 கோடி ரூபாய் செலவில் செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்தியாவின் மிகப் பெரிய பேருந்து முனையங்களுள் ஒன்றான “கலைஞர் நூற்றாண்டு பேருந்து …

Read More »

பாதிக்கப்பட்ட அனைவருக்கும் விரைவில் வெள்ள நிவாரணம்: தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா தகவல்

பாதிக்கப்பட்ட அனைவருக்கும் விரைவில் வெள்ள நிவாரணம்: தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா தகவல்தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் மழைவெள்ள நிவாரண உதவி வழங்குவதற்கான கணக்கெடுப்புப் பணிதொடங்கியுள்ளது. விரைவில் நிவாரண உதவி வழங்கப்படும் என்று தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா தெரிவித்தார்.தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18-ம் தேதிகளில் பெய்தஅதிகனமழை காரணமாக மழைவெள்ளம் கரைபுரண்டு ஓடியது. ஏராளமான இடங்களை மழை வெள்ளம் சூழ்ந்தது. தற்போது வெள்ளம் வேகமாக வடிந்து வருகிறது. இந்நிலையில், மழை …

Read More »

விருதுநகர் மாவட்டம் பகுதிகளில் மழையால் சேதமடைந்த பயிர்கள் குறித்து விவசாயிகளின் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட
அமைச்சர்
ராமச்சந்திரன் .

விருதுநகர் மாவட்டம் பகுதிகளில் மழையால் சேதமடைந்த பயிர்கள் குறித்து விவசாயிகளின் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டஅமைச்சர் ராமச்சந்திரன் .விருதுநகர். டிச.26 விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலகம், வெம்பக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் வத்திராயிருப்பு வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆகிய இடங்களில் பயிர்சேதம் குறித்து நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் முன்னிலையில், மழையால் சேதம் அடைந்த பயிர்களின் விவரம் குறித்து விவசாயிகளிடம் அமைச்சர் …

Read More »

பணிகளைதூத்துக்குடி மாவட்டத்தில், மீட்பு – நிவாரணம் – சீரமைப்புபாதிப்புகளையடுத்து தற்போது உள்ள சூழல் & அடுத்து மேற்கொள்ள வேண்டியப் பணிகள் குறித்து, அமைச்சர்கள் – நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள் – அரசு அதிகாரிகளுடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

தூத்துக்குடி மாவட்டத்தில், மீட்பு – நிவாரணம் – சீரமைப்பு பணிகளை அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், மழையால் ஏற்பட்ட பாதிப்புகளையடுத்து தற்போது உள்ள சூழல் & அடுத்து மேற்கொள்ள வேண்டியப் பணிகள் குறித்து, அமைச்சர்கள் – நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள் – அரசு அதிகாரிகளுடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.இக்கூட்டத்தின் போது, வெள்ளப்பாதிப்பு தொடர்பான கணக்கெடுப்பை விரைந்து முடிக்கவும், வெள்ளத்தால் ஏற்பட்ட …

Read More »

2000 கோடியை உடனே விடுவிக்க வேண்டுமென பிரதமர் மோடியிடம் தமிழக முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை!

தமிழகத்திற்கு உடனடியாக 2000 கோடி விடுவிக்க வேண்டுமென பிரதமர் மோடியிடம் தமிழக முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை!டெல்லியில் தமிழக முதல்வர் பிரதமர் மோடியை சந்தித்து நான்கு மாவட்ட கனமழையால் வெள்ள பாதிப்பு நிவாரணப் பணிகள் குறித்து பிரதமரிடம் முதல்வர் விளக்கினார். நெல்லை தூத்துக்குடி குமரி தென்காசி மாவட்டம் வெள்ள பாதிப்பு நிவாரணப் பணிகள் குறித்து பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் விளக்கினார்தற்காலிக நிவாரணத் தொகையாக 733 கோடியும் நிரந்தர நிவாரணத் தொகையாக …

Read More »

திண்டுக்கல்
15.00 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு மையத்தினை
திண்டுக்கல்.
டிச13

திண்டுக்கல்15.00 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு மையத்தினைதிண்டுக்கல்.டிச13 உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி கள்ளிமந்தையம் ஊராட்சியில்,  இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்தின் பெருநிறுவன சமூக பொறுப்பு நிதியில்(சிஎஸ்ஆர்) இருந்து அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு மையத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிப்பதற்காக பாரத ஸ்டேட் வங்கி சார்பில்பெருநிறுவன சமூக பொறுப்பு நிதியில்(சிஎஸ்ஆர்) இருந்து வழங்கியரூ.2.00 கோடி நிதியை பெற்றுக்கொண்டார். மாண்புமிகு …

Read More »