Breaking News

தமிழக அரசியல்

பாசிசம் வீழட்டும் ..
இந்தியா வெல்லட்டும்.
உரிமைகளை மீட்க எட்டு திசைக்கும் தெறிக்கட்டும்ஸ்டாலினின் குரல்..!

பாசிசம் வீழட்டும் .. இந்தியா வெல்லட்டும்.உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்..!நாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்கு அனைத்து கட்சிகளும் ஆயத்தப் பணிகளில் ஈடுபட தொடங்கியுள்ளது. தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக தேர்தல் பணிகளுக்கு ‘வார் ரூம்’ அமைத்து செயல்பட தொடங்கியுள்ளது.பாசிசம் வீழட்டும்! இந்தியா வெல்லட்டும்! தொகுதி வாரியாக திமுக பிரசார அட்டவணை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக தேர்தல் பணிகளுக்கு ‘வார் ரூம்’ அமைத்து செயல்பட தொடங்கியுள்ளது. இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலுக்கான …

Read More »

கலைஞர் நூற்றாண்டில் ‘பாசிசம் வீழ்ந்தது, இந்தியா வென்றது’ என்ற வரலாற்றைப் படைத்திடுவோம்

கலைஞர் நூற்றாண்டில் ‘பாசிசம் வீழ்ந்தது, இந்தியா வென்றது’ என்ற வரலாற்றைப் படைத்திடுவோம்மார்ச் 1-ந்தேதி சென்னையில் பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டம்- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அழைப்பு!கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. இதுவரை ஒரு கோடியே 15 லட்சம் மகளிர் பயனடைந்து இருக்கிறார்கள். அதாவது தகுதி உள்ளவர்களில் 85-ல் இருந்து 90 சதவிகித மகளிருக்கு உரிமைத் தொகை சென்றடைந்து உள்ளது.கடுமையான நிதி நெருக்கடிக்கு இடையில்தான் இந்த மகளிர் உரிமைத் …

Read More »

சேலம் திமுக இளைஞரணி மாநாடு அணி அல்ல..
கலைஞர் அணி மாநாடு …உதயநிதி ஸ்டாலின்.

இது இளைஞர் அணி அல்ல..கலைஞர் அணி …தகுதியான இளைஞர்களுக்கு வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்க வேண்டும் திமுக கட்சி தலைவர் ஸ்டாலின் இடம் உதயநிதி வேண்டுகோள்! சேலம். ஜன.22சேலம் திமுக இளைஞரணி மாநாட்டை ஒட்டுமொத்த இந்தியாவே உற்றுநோக்குகிறது என சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் நடைபெற்று வரும் திமுக இளைஞரணி மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் கூறினார். மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!ஸ்டாலின் பேசியதாவது:மாநாட்டிற்கு உழைத்த அமைச்சர் நேருக்கு …

Read More »

ஓபிஎஸ் அணியின் வேட்பாளர் பட்டியலை முடிவு செய்யும் பாஜக!

ஓபிஎஸ் அணி சார்பாக எதிர்பார்க்கப்படும் வேட்பாளர்!ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் பாஜகவின் முடிவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஓபிஎஸ்!ஈரோடு கிழக்குத் தொகுதி இடை தேர்தலில் ஓபிஎஸ் சார்பாக நூத்தி பதினெட்டு பேர் கொண்ட குழுவை தேர்தல் பணிக்கு நியமித்துள்ளார் ஓபிஎஸ்.இருந்தாலும் பாஜக இடைத்தேர்தலில் வேட்பாளரை நிறுத்தினால் அவர்களுக்கு ஆதரவு கொடுக்கும் கொடுப்போம் என்றும் இல்லையென்றால் தாங்கள் வேட்பாளரை நிறுத்தி பாஜகவை ஆதரவு கேட்போம் என்றும் ஓபிஎஸ் தெரிவித்துள்ள நிலையில் தற்போது வரை …

Read More »

எடப்பாடி மீது அப்செட்டில் இருக்கும் பாஜக.
இரட்டை இலை கிடைக்கவில்லை என்றால் எடப்பாடி எடுத்திருக்கும் ஆப்ரேஷன்” B”

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் பாஜகவின் நிலைப்பாட்டை வெளிப்படையாக உறுதியாக தெரிவிக்காமல் சுற்றி சுற்றி பேசிவருகிறார் பாஜக தலைவர் அண்ணாமலை. முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தென்னரசு இருந்தாலும் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் குழுவில் இருக்கும் நம்பிக்கைக்குரிய முன்னாள் அமைச்சர்கள் மூலம் நிர்வாகிகள் மூலம் பூத் கமிட்டி ஏஜெண்டுகளுக்கு பணம் பட்டுவாடா கொடுக்கும் வேலையும் சத்தமில்லாமல் தொடங்கிவிட்டதாக தகவல் வந்துள்ளது. அது மட்டும் இல்லாமல் எடப்பாடியின் மகன் சுனில் வைத்துள்ள …

Read More »