வரும் 25 ஆண்டுகளுக்கு கால சென்னையில் பொது போக்குவரத்தை திட்டமிட இருந்த கருத்துக் கணிப்பு. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொது மக்களின் பயண முறை குறித்த கருத்துக்கணிப்பு துண்டு பிரசுரங்களை வழங்கி, வீடு வீடாக கருத்துக்கணிப்பு எடுக்கும் பணியினை தொடங்கி வைத்தார்.சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமம் சார்பில் தயாரிக்கப்பட்ட பொதுமக்களின் பயண முறை குறித்த கருத்துக்கணிப்பு விழிப்புணர்வு துண்டு பிரச்சாரங்களை வழங்கிட வீடு வீடாக கருத்துக்கணிப்பு எடுக்கும் பணிகளை …
Read More »