Breaking News

சினிமா செய்தி

பருத்தி வீரன்’ பட தயாரிப்பாளர் ஞானவேலுக்கு பாரதிராஜா கண்டனம்

அமீர் விவகாரத்தில் தயாரிப்பாளர் ஞானவேலுக்கு பாரதிராஜா கண்டனம்!சென்னை: ‘நவ.29பருத்தி வீரன்’ பட விவகாரத்தில் இயக்குநர் அமீருக்கு, இயக்குநர் பாரதிராஜா ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஞானவேல், உங்களுடைய காணொலியை பார்க்க நேரிட்டது. பருத்திவீரன் திரைப்படம் சார்ந்து உங்களுக்குள் இருப்பது பொருளாதார பிரச்சினை சார்ந்தது மட்டுமே. ஆனால், நீங்கள் தந்த பேட்டியில் மிகச்சிறந்த படைப்பாளியின் புகழுக்கும், பெயருக்கும், படைப்புக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.உங்களை திரைத்துறையில் …

Read More »

இளையராஜா துவங்கி வைத்த “சாரா” திரைப்படத்தின் பூஜை!

சாக்‌ஷி அகர்வால், விஜய் விஷ்வா நடிக்கும் “சாரா” திரைப்படத்தின் பூஜை!.ஒரு இக்கட்டான சூழலில், தனக்காக எல்லாவற்றையும் விட்டு வந்த காதலனையா ? அல்லது தனக்காக வாழ்க்கையே தியாகம் செய்த நண்பனையா ? நாயகி யாரை காப்பாற்றுகிறாள் என்பதே இப்படம். கட்டிடங்கள் கட்டப்படும் பின்னணியில் இப்படத்தின் கதை நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது, பல சண்டைக்காட்சிகளுடன் அனைவரும் ரசிக்கும் கமர்ஷியல் படமாக எடுக்கப்பட்டு வருவதாக தயாரிப்பு நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்தப் படத்தைவிஷ்வா ட்ரீம் வேர்ல்ட் …

Read More »

மோசடி வழக்கில் கைதான நடிகை மகாலட்சுமி கணவர் தயாரிப்பாளர் ரவீந்தர் ஜாமின் மனு தள்ளுபடி

மோசடி வழக்கில் கைதான நடிகை மகாலட்சுமி கணவர் தயாரிப்பாளர் ரவீந்தர் ஜாமின் மனு தள்ளுபடி! 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நகராட்சி திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் திட்டம் தொடங்கி இருப்பதாக கூறி என்னிடம் இருந்து 16 கோடி ரூபாய் மோசம் செய்து இருக்கிறார். பணத்தை திருப்பி கேட்டால் தரவில்லை. இதனால் ரவீந்தர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதனை அடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் ரவீந்தர் சந்திரசேகரனை …

Read More »

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு 10,000 சதுர அடி கட்டிட தளம் வழங்குவதாக அமைச்சர் உதயநிதியிடம் உறுதியளித்த பிலிம்சேம்பர் நிர்வாகிகள்!

தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு 10,000 சதுர அடி வழங்குவதையும் உறுதிபடுத்தி அமைச்சரிடம் தெரிவித்து வாழ்த்து பெற்ற பிலிம்சேம்பர் நிர்வாகிகள்!அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்குபிலிம்சேம்பர் வாழ்த்து |தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அங்கத்தினரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினரும் இளைஞர் நலத்துறையின் அமைச்சருமான மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.இராமசாமி தலைமையில் , பிலிம்சேம்பர் தலைவர் ரவி கொட்டாரக்கரா, செயலாளர்கள் அருள்பதி, கிருஷ்ணாரெட்டி, துணைத்தலைவர் ராமகிருஷ்ணன், …

Read More »

பரிதாபங்கள் புரடக்சன்ஸ் வழங்கும் “புரொடக்ஷன் நம்பர் 2” திரைப்படம் பூஜையுடன் இனிதே துவங்கியது !! 

பரிதாபங்கள் புரடக்சன்ஸ் வழங்கும் “புரொடக்ஷன் நம்பர் 2” திரைப்படம் பூஜையுடன் இனிதே துவங்கியது !!  பரிதாபங்கள் புரடக்சன்ஸ் வழங்கும், விக்னேஷ் SC போஸ் தயாரிப்பில், புதுமுக இயக்குநர் விஷ்ணு விஜயன் இயக்கத்தில், பரிதாபங்கள் கோபி சுதாகர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் கமர்ஷியல் ஃபேண்டஸி, ஃபேமிலி எண்டர்டெயினர் திரைப்படத்தின் பூஜை, படக்குழுவினர் கலந்து கொள்ள எளிமையான முறையில் இனிதே நடந்தேறியது. வழக்கமான கமர்ஷியல் படங்கள் போல அல்லாமல் அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வண்ணம் …

Read More »

கவுண்டமணியுடன் இணையும் அர்ஜுன்!? பழனிச்சாமி வாத்தியார் படத்தின் பூஜையுடன் படப்பிடிப்பு ஆரம்பம்!

20/01/2023 கவுண்டமணியுடன் இணையும் அர்ஜுன்!? பழனிச்சாமி வாத்தியார் படத்தின் பூஜையுடன் படப்பிடிப்பு ஆரம்பம்! பி டி .வாத்தியாராக கவுண்டமணி நடிக்கும் பழனிச்சாமி வாத்தியாராக நடிக்கும் படத்தில் 11 தயாரிப்பாளர்கள் இணைந்து நடிக்க இருப்பதாக தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். இந்த திரைப்படத்தை வேலம்மாள் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் மதுரை செல்வம் தயாரிக்கும் இரண்டாவதாக பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கும் திரைப்படம் அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் ரசிகர்கள் மனதில் தனி இடத்தைப் பிடித்து இருப்பவர் …

Read More »

Beginning tamil film .ஆரம்பம் ஒரு திரில்லர் 

Beginning is a thriller drama written and directed by Jagan Vijaya. The movie stars Vinoth Kishan and Gouri G Kishan in the lead roles, alon with Sachinn, Rohini, Kpy Bala, and many others in supporting roles. Premkumar handled the film editing, while Veerakumar handled the cinematography. The music and background …

Read More »