Breaking News

காவல் செய்தி

தலை விரித்தாடும் கஞ்சா மற்றும் போலி மது பாட்டில் விற்பனை!
சிக்கி தவிக்கும் திண்டுக்கல் மாவட்ட  குடும்பப் பெண்கள்! நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வருக்கு கோரிக்கை

திண்டுக்கல் மாவட்டம் என்றாலே  தொழிலாளர்கள் நிறைந்த பகுதி. ஆகையால் தான் திண்டுக்கல் மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் திண்டுக்கல் மாவட்டம் என்றாலே இயற்கை சூழ்ந்து  சுற்றி மலைகளால் காணப்படுவதால் திண்டுக்கல் மாவட்டத்தில் 70% விவசாயம் தான்.30 சதவீதம்தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியாக காணப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் திண்டுக்கல் மாவட்டத்தில் வேடசந்தூர் பகுதிகளில்  தொழிற்சாலைகள்நூற்பாலைகள் தோல் தொழிற்சாலைகள் தென்னை நார் தொழிற்சாலைகள் மற்ற …

Read More »

கடந்த 10 ஆண்டுகளாக  விவசாய  பாசன கால்வாயில் உடுமலை குடிமங்கலம் பகுதி அதிமுக நிர்வாகி சட்ட விரோதமாக நள்ளிரவில் பைப்புகள் மூலம் தண்ணீர்  திருடியதாக தகவல்!

உடுமலை குடிமங்கலம் அதிமுக நிர்வாகியான  சி.மாசிலாமணி  விவசாய  பாசன கால்வாயில் சட்ட விரோதமாக நள்ளிரவில் பைப்புகள் மூலம் திருடியதாக அதிமுக நிர்வாகியான  சி.மாசிலாமணி மீது வழக்குப் பதிவு. சி.மாசிலாமணி (மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சி.மகேந்திரனின் சகோதரர்) உடுமலை விவசாய  பாசன கால்வாயில்  தண்ணீர் திருடியதாக உடுமலை குடிமங்கலம் பகுதி அதிமுக நிர்வாகி சி.மாசிலாமணி மீது வழக்கு பதிவு. கோவை மாவட்டம் பொள்ளாச்சி டாப்சிலிப் அருகே கேரள வனப்பகுதியில் பரம்பிக்குளம் அணை அமைந்துள்ளது. பரம்பிக்குளத்தில் …

Read More »

காவல் நிலையங்களில் சிவில் பிரச்சினைகளில் தேவையில்லாமல் தலையிடக்கூடாது. ஏடிஜிபி அதிரடி உத்தரவு

காவல் நிலையங்களில் சிவில் பிரச்சினைகளில் தேவையில்லாமல் தலையிடக்கூடாது. ஏடிஜிபி அதிரடி உத்தரவு!சென்னை: சிவில் பிரச்சினைகளில் தேவையின்றி போலீசார் தலையிடக் கூடாது என்று போலீசாருக்கு ஏடிஜிபி அருண் உத்தரவிட்டுள்ளார்.சில நேரங்களில் சட்டத்தை மீறியும் காவல் நிலையங்களில் சிவில் பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படுவதாகவும் புகார்கள் எழுகின்றன. சிவில் தொடர்பான பிரச்சனைகள் பேசி பார்த்தும் முடியாத புகார்களை, நீதிமன்றத்தில் தீர்த்து கொள்ளும்படி கூறி காவல்துறையினர் அனுப்பி வைக்கின்றனர். எனினும், சிவில் பிரச்சினைகள் போலீசாரிடம் செல்வது …

Read More »

மான் இறைச்சி கடத்தி வந்த இருவரிடமும் லஞ்சம் கேட்டதற்காக மேற்கொண்ட 3 காவலர்கள் அதிரடி பணியிடை நீக்கம் செய்த ஈரோடு மாவட்ட காவல் காணிபாளர்.

ஈரோடு எஸ் பி அதிரடி 3 காவல் உதவி ஆய்வாளர்கள் பணியிடை நீக்கம்ஈரோடு மாவட்டம்தாளவாடி காவல் நிலைய உதவி ஆய்வாளராக ரத்தினம் வயது (52)சிறப்பு உதவி ஆய்வாளராக கோபால் வயது ( 48)பாலசுப்பிரமணியம் (51) ஆகியோர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தனர் இந்த நிலையில் அக்டோபர் 11 தேதி வாகன சோதனையின் போதுமான் இறைச்சி கடத்தி வந்த இருவரிடமும் லஞ்சம் கேட்டதற்காக மேற்கொண்ட3 காவலர்கள் பணியிடை மாற்றும் செய்யப்பட்டனர். இந்த …

Read More »

திருமணம் நடைபெற இருந்த நிலையில் நண்பர்களுடன் காரில் சென்ற போது விபத்தில் சிக்கி பலி !

திருமணம் நடைபெற இருந்த நிலையில் நண்பர்களுடன் காரில் சென்ற போது விபத்தில் சிக்கி பலி ! சிதறிய உடல்கள் சத்தியமங்கலம் கார் விபத்தில் 4 நண்பர்கள் பலி திருமணம் நடைபெற இருந்த நிலையில் சோகம்ஈரோடு மாவட்டம்சத்தியமங்கலம் அருகே மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் நண்பர்கள் நாலு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளதுசத்தியமங்கலத்தை அடுத்து அமைந்துள்ளது சதுமுகை பகுதி இந்த ஊரைச் சேர்ந்த இளையராஜா …

Read More »

மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த கோவை மாநகர காவல் துணை ஆணையர்

மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த கோவை மாநகர காவல் துணை ஆணையர்!கோவை. நவ.09கோவை பி.எஸ்.ஜி கல்லூரியில் மொட்டையடித்து நிர்வாண படுத்தி ராக்கிங் செய்த 7 மாணவர்களை பீளமேடு போலீசார் நேரில் அழைத்து விசாரணை நடத்தினர்.7 மாணவர்கள் கைதுவிசாரணையில் அந்த இரண்டாம் ஆண்டு மாணவரை ராக்கிங் செய்து தாக்கி மிரட்டி இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து கல்லூரி விடுதியில் தங்கி படிக்கும் இரண்டாம் ஆண்டு மாணவர் தரணிதரன், வெங்கடேஷ் ஆகியோரையும் மூன்றாம் ஆண்டு …

Read More »

கோவை பி.எஸ்.ஜி கல்லூரியில்
மொட்டையடித்து நிர்வாண படுத்தி ராக்கிங் செய்த 7 மாணவர்கள் கைது !

கோவை பி.எஸ்.ஜி கல்லூரியில் மொட்டையடித்து நிர்வாண படுத்தி ராக்கிங் செய்த 7 மாணவர்கள் கைது !தமிழகத்தில் முன்பெல்லாம் கல்லூரிகளில் அதிகளவில் ராகிங் கலாச்சாரம் இருந்து வந்தது. இது தொடர்பாக அந்தந்த கல்லூரி மாணவர்கள் என்னதான் நடவடிக்கை எடுத்தாலும் இந்த ராகிங் தொடர்ந்து கொண்டே வந்தது. இது நாளைடைவில் வளர்ந்து கொண்டே போனதால் மாணவர்கள் மனரீதியாக பாதிக்கப்பட்டனர்.கடுமையான நடவடிக்கைஇதனைத்தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதின் பேரில் இது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்தன. …

Read More »

ஈரோடு ரயில் நிலையத்தில் திடீர் தீ விபத்து!

ஈரோடு ரயில் நிலையத்தில் நின்று இருந்த கார் திடீர் தீ பற்றி எரிந்ததால் பரப்பரப்பு!ஈரோடு. நவ.09.ஈரோடு ரயில் நிலையத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு. ஏற்பட்டதுகாரில் இருந்தவர்கள் வெளியே இறங்கிவிட்டதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டதுதகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர், சுமார் அரை மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். விபத்தில் காரின் முன்பகுதி முற்றிலும் எரிந்து சேதமானது. இதுகுறித்து ரயில்வே போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Read More »

தமிழ்நாட்டில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம்

தமிழ்நாட்டில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்தும், அவர்களில் 2 பெண் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் பிருந்தா ஐபிஎஸ், அய்மன் ஜமால் ஆகிய 2 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி ஏ.எஸ்.பி பிருந்தா, சத்தியமங்கலம் ஏஎஸ்பி அய்மன் ஜமால் ஆகியர் இருவருக்கும் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான உத்தரவை, தமிழக அரசின் முதன்மை செயலர் பி.அமுதா ஐஏஎஸ் பிறப்பித்துள்ளார்.1. பொள்ளாச்சி ஏ.எஸ்.பி …

Read More »

திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி தப்பி ஓட்டம்! 24 மணி நேரத்தில் விரைந்து கண்டுபிடித்து சிறையில் அடைத்த மதுரை வாடிப்பட்டி காவல் துறை!

திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி தப்பி ஓட்டம்! 24 மணி நேரத்தில் விரைந்து கண்டுபிடித்து சிறையில் அடைத்த மதுரை வாடிப்பட்டி காவல் துறை!வாடிப்பட்டி அக்.26சில நாட்களுக்கு முன்பு மதுரை மாவட்டம் வாடிப்பட்டி சுற்றுவட்டார பகுதி விவசாய நிலங்களிலில் உள்ள கிணறுகளில் உள்ள மோட்டார் திருடியதாக திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரைசேர்ந்தபால்பாண்டி 34/23Rp no:7261த/பெ பாண்டி8 புத்தம்பட்டிவேடசந்தூர்திண்டுக்கல் மாவட்டம் வாடிப்பட்டி காவல் துறையினர் Cr.no : 390/23U/S :454,380,511 IPC பிரிவுகளில் …

Read More »