Breaking News

கல்வி

மதுரை மாவட்டத்தில் கல்வி கடனுக்காக விண்ணப்பித்த மாணவர்களில் 79% பேர் பயன் – சு வெங்கடேசன் எம்பி

மதுரை மாவட்டத்தில் கல்வி கடனுக்காக விண்ணப்பித்த மாணவர்களில் 79% பேர் பயன் – சு வெங்கடேசன் எம்பிகல்விக்கடனாக ரூ.168 கோடியை வழங்கியதுடன் விண்ணப்பித்த மாணவர்களில் 79% பேர் இதுவரை பயன் அடைந்துள்ளனர். மதுரை மாவட்டம் சாதனை. மேலும் தனியார் வங்கிகளும் கல்விக்கடன் வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் பேட்டிமதுரையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சு வெங்கடேசன் எம்பி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். …

Read More »

மதுரை மாவட்டம்
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில்
வைகை இலக்கியத் திருவிழா – 2024 நிகழ்ச்சி

மதுரை மாவட்டம்கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில்வைகை இலக்கியத் திருவிழா – 2024 நிகழ்ச்சி, மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித்துறை பொது நூலக இயக்ககம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக நடத்தப்படும் வைகை இலக்கியத் திருவிழா – 2024 நிகழ்ச்சியை இன்று (14.02.2024) மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் .சு.வெங்கடேசன் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் .மா.சௌ.சங்கீதா, தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் .மா.சௌ.சங்கீதா, , பேசியதாவது:-தமிழர்களின் பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை …

Read More »

11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நடைபெற்று வரும் ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்பு!, பார்வையிட்ட விருதுநகர் மாவட்ட ஆட்சியர்.

11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நடைபெற்று வரும் ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்பினை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர். சிவகாசி. நவ.09விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், மங்களம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சமூக பொறுப்புணர்வு நிதியின் கீழ் இங்கிலீஷ் பார்ட்னர் அமைப்பு மூலம் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நடைபெற்று வரும் ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்பினை பார்வையிட்ட ஆட்சியர் பேசிய போது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழக மாணவர்களின் நலன் மற்றும் …

Read More »

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத் தேர்வு வகுப்பில் தேர்ச்சி பெற்ற சோழவந்தான் கல்வி சர்வதேச பொதுப்பள்ளி மாணவர்களுக்கு கௌரவ பட்டம்!

சோழவந்தான் கல்வி சர்வதேச பொதுப்பள்ளி. மதுரை மாவட்டம் சோழவந்தான் கல்வி சர்வதேச பொதுப்பள்ளி மாணவர்களின் தனித்திறனை ஊக்குவித்து மாணவர்களிடையே ஆர்வத்தினை ஏற்படுத்தும் வகையில், பள்ளியில் பயிலும் 3 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத் தேர்வு வகுப்பு வாரியாக நடைபெற்றது. இதில் 80 சதவீதத்திற்கு மேல் உள்ள மாணவர்கள் முதல் தரத்தில் வெற்றி பெற்றனர். இம்மாணவர்களை கவுரவிக்கும் விதமாக ” கேம்பிரிட்ஜ் தெற்கு …

Read More »