Breaking News

கனிம வளம்

இயற்கை வளங்களை சுரண்டும் அதிர்ச்சி வீடியோ! சட்டவிரோதமாக கனிம வளம் கடத்தும் கும்பலுக்கு உடந்தையாக திண்டுக்கல் மாவட்ட கனிமவளத்துறை அதிகாரிகள்! நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட ஆட்சியர்!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா சித்த நத்தம் வருவாய் துறைக்கு உட்பட்ட குண்டலாம் பட்டி கிராமம் அருகே மலை அடிவாரத்தில் ஜேசிபி எந்திரம் மூலம் கனரக வாகனத்தில் கனிம வளங்கள் சட்ட விதிமுறைகளுக்கு  புறம்பான முறையில் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப் பட்டு வரும் அதிர்ச்சி வீடியோ! கனிம வளம் கடத்தும் கும்பலை கனிமவளத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கண்டும் காணாமல் செயல்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம்ச் சாட்டி வருகின்றனர். மேலும்  …

Read More »