Breaking News

உலகம்

சர்வதேச அளவில் நடந்த கருத்தரங்கில் அணு ஆயுதப் போர் நிறுத்தம்” மற்றும் “உலக அமைதி உரையாற்றி விருது பெற்ற மதுரை சோழவந்தான் மாணவிக்கு கல்வி சர்வதேச பொதுப்பள்ளியில் பாராட்டு விழா!

சர்வதேச அளவில் அணு ஆயுதப் போர் நிறுத்தம்” மற்றும் “உலக அமைதி பற்றி நடந்த கருத்தரங்கில் சிறப்பாக உரையாற்றி விருது பெற்ற மதுரை சோழவந்தான் மாணவிக்கு கல்வி சர்வதேச பொதுப்பள்ளியில் பாராட்டு விழா! கல்வி சர்வதேச பொதுப்பள்ளி தலைவர் டாக்டர். செந்தில் குமார் மற்றும் தாளாளர் திரு. குமரேசன் அவர்கள், சிறப்பு விருந்துனர்கள் திரு.ஸ்ரீனிவாசன், திருமதி.பிரேமலதா, பள்ளியின் முதல்வர் மற்றும் ஆசிரிய ஆசிரியர்கள் மலேசியா கோலாலம்பூரில் நடைபெற்ற சர்வதேச அளவில் …

Read More »