Breaking News

உயர்நீதி மன்றம்

கட்டிடங்களுக்கு அபராதம் செலுத்தினாலும் கிரிமினல் நடவடிக்கையில் இருந்து தப்ப முடியாது’. ஹைகோர்ட் உத்தரவு

கட்டிடங்களுக்கு அபராதம் செலுத்தினாலும் கிரிமினல் நடவடிக்கையில் இருந்து தப்ப முடியாது’. ஹைகோர்ட் உத்தரவு!மதுரை: சட்டவிரோதமாகவும், கட்டிட வரைபட அனுமதி இல்லாமலும் கட்டப்படும் கட்டுமானங்களை இடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.இந்நிலையில் மதுரையை சேர்ந்த டைட்டஸ் மதன்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியுள்ளதாவது: “மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட விளாங்குடி பகுதியில் அரசு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து சட்டவிரோதமாக …

Read More »

மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு இடைக்கால தடை

அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன்: இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!சென்னை. நவ.29மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர், வேலூர் மாவட்ட ஆட்சியர்கள், நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா, ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை பொறியாளர் திலகம் ஆகியோரை விசாரணைக்கு ஆஜராகக் கூறி அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.இந்த சம்மன் அனுப்பிய விவகாரத்தில் தமிழ்நாடு அரசு …

Read More »

முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தந்தையின் கல்குவாரியில் ரூ.15.55 கோடி முறைகேடு’ – விசாரணைக்கு ஐகோர்ட் உத்தரவு!

எம்.ஆர்.விஜயபாஸ்கர் தந்தையின் கல்குவாரியில் ரூ.15.55 கோடி முறைகேடு’ – விசாரணைக்கு ஐகோர்ட் உத்தரவு!மதுரை: நவ.29.கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் தந்தை நடத்திய கல்குவாரியில் சட்ட விரோதமாக ரூ.15.55 கோடிக்கு கற்கள் வெட்டி எடுக்கப்பட்டது தொடர்பாக வட்டாட்சியர் அளித்த அறிக்கை அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கரூரைச் சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் தந்தை எம்.ராமசாமி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: …

Read More »

இரண்டு ஆண்டில் ரூ.4,730 கோடிக்கு மணல் கொள்ளை: ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை தகவல்!

இரண்டு ஆண்டில் ரூ.4,730 கோடிக்கு மணல் கொள்ளை: ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை தகவல்!சென்னை: நவ .29சட்டவிரோதமாக மணல் அள்ளியதன் வாயிலாக, 4,730 கோடி ரூபாய் அளவுக்கு கொள்ளை அடிக்கப்பட்டது,விசாரணையில் தெரிய வந்துள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை பதில் அளித்துஉள்ளது.அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு தடை கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு மற்றும் ஐந்து மாவட்ட கலெக்டர்கள் மனுக்கள் தாக்கல் செய்தனர்.இம்மனுக்கள், நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், சுந்தர் மோகன் அடங்கிய …

Read More »

திருப்பூரில் செயல்பட்டு வந்த ‘பாசி, நிதிநிறுவனம் மோசடி செய்த வழக்கில், ஐ.ஜி., மீது குற்றச்சாட்டு பதிவு

ஐ.ஜி., மீது குற்றச்சாட்டு பதிவுதிருப்பூர்: நவ.29திருப்பூரில் செயல்பட்டு வந்த ‘பாசி, நிதிநிறுவனம் மோசடி செய்த வழக்கில், அந் நிறுவன இயக்குனர் கமலவள்ளியை கடத்தி சென்று 3 கோடி ரூபாய் பறித்த வழக்கில் மேற்கு மண்டல முன்னாள் ஐ.ஜி, பிரமோத்குமார் . போலீஸ் அதிகாரிகள் ராஜேந்திரன், மோகன்ராஜ், உட்பட 5 பேர் 2012 ல் கைது செய்யப்பட்டனர்.இவ்வழக்கில் இருந்து விடுவிக்க கோரி ஐ.ஜி., பிரமோத் , கோவை சி.பி.ஐ., கோர்ட்ட்டில் மனு …

Read More »

சொத்துகளை அபகரிக்க காரணமான இருந்த அருகில் மீது கிரிமினல் வழக்கு தொடர நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவு!

சொத்துகளை அபகரிக்க காரணமான இருந்த அருகில் மீது கிரிமினல் வழக்கு தொடர நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவு!மாநிலம் முழுவதும் உள்ள உயர் மதிப்புள்ள அரசு சொத்துகளை அபகரிக்க காரணமான இருந்த அனைத்து அரசு ஊழியர்களுக்கும் எதிராக கிரிமினல் வழக்குத் தொடருமாறு மாநில அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.author-imageWebDesk Follow Usssசென்னையில் 3.45 ஏக்கர் அரசு நிலத்தை ஷாப்பிங் மாலுக்கு ஒதுக்கிய அ.தி.மு.க அரசு; ஐகோர்ட் அதிரடி உத்தரவுஅ.தி.மு.க …

Read More »

சொத்துகளை அபகரிக்க காரணமான இருந்த அருகில் மீது கிரிமினல் வழக்கு தொடர நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவு!

சொத்துகளை அபகரிக்க காரணமான இருந்த அருகில் மீது கிரிமினல் வழக்கு தொடர நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவு!மாநிலம் முழுவதும் உள்ள உயர் மதிப்புள்ள அரசு சொத்துகளை அபகரிக்க காரணமான இருந்த அனைத்து அரசு ஊழியர்களுக்கும் எதிராக கிரிமினல் வழக்குத் தொடருமாறு மாநில அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.author-imageWebDesk Follow Usssசென்னையில் 3.45 ஏக்கர் அரசு நிலத்தை ஷாப்பிங் மாலுக்கு ஒதுக்கிய அ.தி.மு.க அரசு; ஐகோர்ட் அதிரடி உத்தரவுஅ.தி.மு.க …

Read More »

மத விவகாரங்கள் குறித்து பேசும்போது மற்றவர்களை காயப்படுத்தாமல் பேசுவது முக்கியம்! சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி

மத விவகாரங்கள் குறித்து பேசும்போது மற்றவர்களை காயப்படுத்தாமல் பேசுவது முக்கியம்! சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதிபேச்சு சுதந்திரம் என்பது கட்டுப்பாடற்றது அல்ல என்றும், மத நம்பிக்கைக்கு குறித்துப் பேசும்போது மற்றவர்களை காயப்படுத்தாமல் பேச வேண்டியது மிகவும் முக்கியம் என்றும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.சேஷசாயி தெரிவித்துள்ளார்.சனாதன தர்மம் என்பது இந்துக்களின் நித்திய கடமைகளின் தொகுப்பு. நாட்டுக்கான கடமை, அரசனுக்கான கடமை, பிள்ளைகள் பெற்றோருக்குச் செய்ய வேண்டிய கடமை, ஆசிரியருக்குச் செய்ய …

Read More »

அனைத்து துறை செயலாளருக்கும் சுற்றறிக்கை அனுப்பிய தலைமைச் செயலாளர்! பாராட்டிய உயர் நீதிமன்றம்!

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் தனக்கு வழங்க வேண்டிய பணி உயர்வு பண பலன் முறையாக வழங்காத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில் நீதிமன்ற உத்தரவுகளை முறையாக நிறைவேற்றாத அதிகாரி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் அய்யனார் முருகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2021 ஆண்டு மனு தாக்கல் …

Read More »