பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில், விழுப்புரம் நீதிமன்றம் விதித்த 3 ஆண்டுகள் சிறை தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்ததைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். பேலா திரிவேதி அமர்வு முன்பு வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், ராஜேஷ் தாஸ் சார்பில் மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம் வாதம் செய்தார்.இந்நிலையில் பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தண்டனை பெற்ற முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் …
Read More »எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் தலையிட முடியாது! உச்ச் நீதி மன்றம்
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் தலையிட முடியாது: வழக்கை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்புதுடெல்லி: நவ.29தமிழகத்தில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைக்கப்படும் என்று 2015-ம் ஆண்டு பிப்ரவரி 28-ந்தேதி மத்திய அரசு அறிவித்தது. அதன்படி மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது.அதன்படி தோப்பூரில் 222 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 2018-ம் ஆண்டு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இதனைத் தொடர்ந்து 2019-ம் ஆண்டு பிரதமர் …
Read More »ஆளுநர் மீது உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு !
ஆளுநர் மீது உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு !டெல்லி. நவ.1தமிழ்நாடு அரசு இந்திய அரசியல் அமைப்பின் 32வது பிரிவின் படி தமிழக ஆளுநர் மீது வழக்கினை உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ளது. இந்திய அரசியல் அமைப்பு 32வது பிரிவு என்பது அரசியலமைப்பு சட்டத்தை மீறிச் செயல்படுவது, செயலற்ற தன்மை, புறக்கணிப்பு மற்றும் தாமதம் போன்ற செயல்களில் ஈடுபட்டுவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மீது தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு! …
Read More »
செல்லாத திருமணங்கள் மூலம் பிறந்த
குழந்தைகளுக்கும் பூர்விக சொத்தில் உரிமை
உச்சநீதிமன்றம்
செல்லாத திருமணங்கள் மூலம் பிறந்தகுழந்தைகளுக்கும் பூர்விக சொத்தில் உரிமைஉச்சநீதிமன்றம் தீர்ப்புஹிந்து வாரிசுசட்டத்தின்படி. செல்லாத அல்லதுஉறவு முறிந்த திருமணங்கள் மூலம்பிறந்த குழந்தைகளுக்கு பெற்றோரின் பூர்விக சொத்தில் உரிமை உள்ளது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.இதுபோன்ற குழந்தைகளுக்குசட்டபூர்வ அங்கீகாரம் உள்ளதுஎன்றும் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது. குழந்தைத் திருமணம், சட்டப்பூர்வமான துணை உயிருடன் இருக்கையில் மற்றொருவரை திருமணம் செய்தல் உள்ளிட்டவை சட்டரீதியாக செல்லாத திருமணங்கள் ஆகும்.திருமண பந்தம் இல்லாமல்அல்லது திருமண முறிவு ஆகியவற்றால் பிறக்கும் குழந்தைகளுக்குபெற்றோரின் …
Read More »