Breaking News

இராணுவம்

25,000 அடி உயரத்தில் கண்ணாடி மூடாமல் ஏர்ஃபோர்ஸ் ஜெட் விமானத்தில் பறக்கும் பிரதமர் மோடியின் படம் போலியானது.சுப்பிரமணியன் சுவாமி!

பிரதமர் மோடி தேஜஸ் விமானத்தில் பறக்கும் படம் போலியாம்.. சந்தேகம் கிளப்பும் சுப்பிரமணியன் சுவாமி!டெல்லி: நவ.2925,000 அடி உயரத்தில் கண்ணாடியை மூடாமல் ஏர்ஃபோர்ஸ் ஜெட் விமானத்தில் பறக்கும் பிரதமர் மோடியின் படம் போலியானது என்று ஒரு விமானப்படை அதிகாரி ஒருவர் தன்னிடம் கூறியதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிரதமர் மோடி தேஜஸ் விமானத்தில் பயணம் செய்த விடியோக்கள் இணையத்தில் தீயாகப் பரவியது. தேஜஸ் விமானத்தில் …

Read More »

மத்திய பிரதேசத்தில் 2 விமானங்கள் தரையில் விழுந்து நொறுங்கி விபத்து!

மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் 3 விமானப்படை விமானங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளது.. இதில் மத்திய பிரதேசத்தில் 2 விமானங்கள் தரையில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் ஒரு விமானியின் நிலை என்னவென்று தெரியவில்லை.ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் அருகே விமானப்படை விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. அதேபோல இந்திய விமானப்படைக்கு சொந்தமான சுகோய் 30 மற்றும் மிராஜ் 2000 விமானங்கள் மத்திய பிரதேசம் அருகே மோரனாவில் விபத்துக்குள்ளாகியுள்ளன என விமானப்படை தெரிவித்துள்ளது. மத்திய பிரதேசத்தின் குவாலியர் விமானப்படை தளத்தில் …

Read More »