Breaking News

ஆன்மீக தளம்

ராமர் கோவில் கும்பாபிஷேகம்அத்வானி வரவில்லை… காரணம் என்ன

ராமர் கோவில் கும்பாபிஷேகம்: அத்வானி வரவில்லை… காரணம் என்ன?உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தி நகரில் ராமர் கோவில் கட்டப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் பிரம்மாண்டமான ராமர் கோவிலின் பிரான் பிரதிஷ்டையில் (கும்பாபிஷேகம்) நடைபெறுகிறது. அயோத்தி ராமர் கோவில் கருவறையில் வைக்கப்பட்டுள்ள பால ராமர் சிலை பல்வேறு சிறப்பு அம்சங்களை பெற்றுள்ளது. விழாவில் பிரதமர் மோடி, முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்கிறார்கள்.ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. மேலும், 23 …

Read More »

பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் .2.5 கோடி வருவாய்.கோவில் நிர்வாகம் தகவல்

பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் .2.5 கோடி வருவாய்.கோவில் நிர்வாகம் தகவல்.பழனி டிச.20பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணிநடைபெற்றது. இந்நிலையில் இன்று பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில் கோவில் அலுவலர்கள்,வங்கி பணியாளர்கள், பழனியாண்டவர் கல்லூரி மாணவிகள் என 100-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2 கோடியே 35லட்சத்து 19 ஆயிரத்து 429 வருவாய் கிடைத்தது. மேலும் …

Read More »

மதுரை மீனாட்சியம்மன் கோவில் அறங்காவலர்களாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் தாயார் உள்பட 5 பேர் நியமனம்

மதுரை மீனாட்சியம்மன் கோவில் அறங்காவலர்களாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் தாயார் உள்பட 5 பேர் நியமனம்மதுரை. நவ.09 மீனாட்சியம்மன் கோவில் அறங்காவலராக இருந்த கருமுத்து கண்ணன் மறைவையடுத்து புதிய அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்அறங்காவலர்கள் குழுவினர் 30 நாட்களுக்குள் தலைவரை தேர்வு செய்வார்கள்.மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கான அறங்காவலர்களாக மதுரை அண்ணா நகரை சேர்ந்த பி.கே.எம்.செல்லையா, மதுரை காந்திநகர் சுப்புலட்சுமி, அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் தாயார் ருக்மணி பழனி வேல்ராஜன், கே.கே.நகர் சீனிவாசன், அரசரடி …

Read More »

ஸ்ரீ ல ஸ்ரீ சொக்கையா மடம் மற்றும் திண்டுக்கல் கஸ்தூரிபாய் மருத்துவமனை இணைந்து இலவச மருத்துவ முகாம்!

வாடிப்பட்டி ஶ்ரீ ல ஶ்ரீ சொக்கையா சுவாமி மடத்தில் வெகு விமர்சையாக பௌர்ணமி பூஜையுடன் கஸ்தூரி பாய் மருத்துவ மனை இணைந்தது இலவச மருத்துவ முகாம் நடை பெற்றது.வாடிப்பட்டி அக்.29.மதுரை மாவட்டம் T.வாடிப்பட்டி ரயில் நிலையம் அருகே அமைந்துள்ளது ஸ்ரீ லா ஸ்ரீ சொக்கையா மடம் . இந்த ஸ்ரீலஸ்ரீ சொக்கையா மடத்தின் தலைவராக மணிகண்டன் இருக்கிறார். இங்கு மாதம் மாதாம் பௌர்ணமி அன்று வெகு விமர்சையாக பூஜை நடக்கும் …

Read More »

தருமபுரம் ஆதீனம் மருத்துவமனையை ஒப்படைக்காவிட்டால்
போராட்டத்தில் ஈடுபட போவதாக
அண்ணாமலை !

நகராட்சியின் பராமரிப்பு இன்றி இருக்கும் தருமபுரம் ஆதீனம் மருத்துவமனையை ஒப்படைக்காவிட்டால்போராட்டத்தில் ஈடுபட போவதாகஅண்ணாமலை !தருமபுரம் ஆதீனம் சார்பாக, உருவாக்கிய மருத்துவமனையை, மீண்டும் ஆதீனமே திருப்பி கொடுங்க! இல்லையேல்.. அரசுக்கு கெடு விதித்த அண்ணாமலை!மயிலாடுதுறை அக்.07மயிலாடுதுறையில், தருமபுரம் ஆதீனம் சார்பாக இலவச மருத்துவமனை அமைக்க, ஆதீனத்துக்கு சொந்தமான 2 ஏக்கர் இடம் வழங்கப்பட்டு, 1951- ஆம் ஆண்டு ஜூலை மாதம், அப்போதைய சென்னை மாகாண முதல்வர் குமாரசாமி ராஜா அவர்களால் திறந்து …

Read More »

தண்டாயுத சுவாமி
சண்முக நதியில் தூய்மை பழநி என்ற பெயரில் துய்மைப்படுத்தும் பணி

தண்டாயுத சுவாமி சண்முக நதியில் தூய்மை பழநி என்ற பெயரில் துய்மைப்படுத்தும் பணி!திண்டுக்கல் மாவட்டம் பழநி திருக்கோவிலின் புனித நதியான சண்முக நதியை தூய்மை பழநி முயற்சி என்ற தலைப்பில்,கல்லூரி தாளாளர் ஆர்.சுப்பிரமணி, செயலாளர் எஸ்.ஜெயலட்சுமி சுப்ரமணி தலைமை நிர்வாகி அதிகாரி எஸ்.சுவேதா சுப்பிரமணி தலைமையிலும் ஒருங்கிணைப்பாளர்கள் கல்லூரி முதல்வர் பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் கலந்துகொண்டு இந்த புனிதமான சண்முக நதியை தூய்மைப் படுத்தினர். தூய்மை பழனி முயற்சி …

Read More »

ஸ்ரீ பஞ்சமுக ஹேரொம்ப மகா கணபதி ஆலயத்தின் விநாயகர் சதுர்த்தி விழா!

ஸ்ரீ பஞ்சமுக ஹேரொம்ப மகா கணபதி ஆலயத்தின் விநாயகர் சதுர்த்தி விழா!நாமக்கல் செப் 18 நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் , பேட்டை வேலூரில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ பஞ்சமுக ஹேரொம்ப மகா கணபதி ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறதுஉலக மாந்தர் அனைவரும் நலம் பெறும் பொருட்டு ஆவணி மாதம் 29 ஆம் நாள் 15.09 .2003 வெள்ளிக்கிழமை தொடங்கி புரட்டாசி மாதம் 2 ஆம் …

Read More »

364.ஆண்டுகளாக பழமை மாறாமல் அழகர்மலையில் அருள்பாலித்து வரும்  சுந்தராஜாபெருமாள்  தேனூர் வைகை ஆற்றில்!

மதுரை மாவட்டம் அழகர்மலையில் அருள்பாலித்து வரும் சுந்தராஜாபெருமாள் தேனூர் கிராமம் வைகையாற்றில் கருட வாகனத்தில் மண்டூக முனிவருக்கு மோட்சம் கொடுத்த நிகழ்வு நடந்து வந்துள்ளநிலையில் மதுரை ஆண்ட திருமலைநாயக்கர் மன்னர் சுமார் 364.ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிகழ்வினை மதுரைக்கு மாற்றிதால் தற்போது வரை கள்ளழகர் வைகையாற்றி எழந்தரும் நிகழ்வு மீனாட்சி சொக்கர் திருக்கல்யாண வைபவத்துடன் இணைந்து. நடைபெற்று வருகின்றது . இதன்பின்னர் வைகையாற்று மண்டபத்தில்.எழந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.இரவு திருவிளக்கு பூஜை …

Read More »

சோழவந்தான் பன்னிமுட்டி முனியாண்டி கோவில் மண்டல அபிஷேகம்!

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள பன்னிமுட்டி முனியாண்டிகோவில் கும்பாபிஷேகம் கடந்த மாதம் 04/0323 அன்று நடைபெற்றது. பன்னிமுட்டி முனியாண்டி கோவில் சோழவந்தான் பன்னிமுட்டி முனியாண்டி சுவாமி கோவிலில் மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சாலைக்கோபுரம் அனைத்திற்கும் திருப்பணிகள் செய்யப்பட்டது. இதையடுத்து புதிதாக மதுரைவீரன், சப்பானி இரு தெய்வங்களுக்கும் பீடம் அமைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மண்டல அபிஷேகம் பூஜை பன்னி முட்டி முனியாண்டி கோவில் மண்டலஅபிஷேகம் இன்று 20/04/23 நடைபெற்றது.இக்கோவிலில் …

Read More »