பாஜக ஆட்சிக்கு வந்தால் பெரியார் சிலையை அகற்றுவோம்:இந்து அறநிலைத்துறை அமைச்சரவை இருக்காதுஅண்ணாமலை!ஶ்ரீரங்கம். நவ.09தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை “என் மண் என் மக்கள்” என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் நேற்றிரவு திருச்சி ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-100-வது தொகுதியாகஅரங்கநாத பெருமாள் இருக்கிற ஶ்ரீரங்கம் தொகுதியில் நடைபெறுகிறது. அரங்க பெருமாளின் உத்தரவு 100-வது தொகுதியாக இங்கே வரவேண்டும் .என்பதாக இருக்கிறது. இயற்கையாகவே 5 …
Read More »எடப்பாடி பழனிசாமியைஇழிவுபடுத்த நினைத்தால் தேவரே தண்டிப்பார்.. சாபம் விட்ட அதிமுக ஆர் பி.உதயக்குமார்
எடப்பாடி பழனிசாமியைஇழிவுபடுத்த நினைத்தால் தேவரே தண்டிப்பார்.. சாபம் விட்ட அதிமுக ஆர் பி.உதயக்குமார்.தேவரின் முகக் கவசத்தை அணிந்து கொண்டு எடப்பாடி பழனிசாமியை இழிவுபடுத்த வேண்டும் என்று நினைத்தால் பசும்பொன்னில் இருக்கக்கூடிய தேவர் நிச்சயமாக அவர்களை தண்டிப்பார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த சென்ற எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சிலர் முழக்கமிட்டதோடு, கற்களையும், காலணிகளையும் வீசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக …
Read More »கன்னியா குமரி கலைஞர் நூலகம் உதயநிதி ஸ்டாலின் நூலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்
வேர்கிளம்பியில் குமரி மாவட்ட இளைஞர் அணி சார்பில் கலைஞர் நூலகம்பத்மநாபபுரம் தொகுதிக்குட்பட்ட வேர்கிளம்பியில் கன்னியா குமரி மேற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் கலைஞர் நூலக திறப்பு விழா இன்று நடந்தது. விழாவிற்கு இளைஞர் அணி அமைப்பாளர் ஜெகநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் லிஜீஸ்ஜீவன் ஜெயச்சந்திரபூபதி, ஷிஜூ , ஆல்வின்வினோ, ஜெபர்சன், பைஜு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அமைச்சர் உதயநிதிஸ்டாலின் நூலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் …
Read More »தமிழக அரசை கலைப்பது குறித்து யோசித்துதான் பார்க்கட்டும்: மத்திய அமைச்சருக்கு உதயநிதி சவால்
தமிழக அரசை கலைப்பது குறித்து யோசித்துதான் பார்க்கட்டும்: மத்திய அமைச்சருக்கு உதயநிதி சவால் திருநெல்வேலி: அக்.29தமிழக அரசை கலைப்பது குறித்து யோசித்துதான் பார்க்கட்டுமே என்று அமைச்சர் உதயநிதி கூறினார்.திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற திமுக இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டம், கட்சியின் முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, நூலகங்கள் திறப்பு விழா மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி …
Read More »சீமான் குறித்து வன்னியரசு ட்விட்டரில் பதிவிட்டதற்கு நாம் தமிழர் கட்சியினர் விமர்சனம்!
சீமான் குறித்து வன்னியரசு ட்விட்டரில் பதிவிட்டதற்கு நாம் தமிழர் கட்சியினர் விமர்சனம்! சேலம்- ஓமலூரைச்சார்ந்த கோகுல்ராஜ் படுகொலையை யாரும் மறந்திட முடியாது. 2016 ஆம் ஆண்டில் காதலித்ததாக எழுந்த குற்றச்சாட்டில் கோகுல்ராஜ் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தொடக்கத்திலிருந்தே யுவராஜ் பெயர் அடிபட்டது.பின்பு கொலைக்கான ஞாயத்தை தினமும் வாட்சப்பில் பேசி வந்தான்.கோகுல்ராஜ் கொலைக்கு யுவராஜ் தான் காரணம் எனபோலீசார் ஆவணங்களுடன் வழக்குப்பதிவு செய்தனர். பல சம்மன் அனுப்பிய பிறகு …
Read More »பாஜகவுக்குக் கால் இருந்தால்தானே தமிழ்நாட்டில் கால் ஊன்றும்? அதிமுக
பாஜகவுக்குக் கால் இருந்தால்தானே தமிழ்நாட்டில் கால் ஊன்றும்? அதிமுக அதிமுக பாஜகவுடன் கூட்டணியில் இல்லை!அதிமுக பாஜகவுடன் கூட்டணியில் இல்லை என்றும் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில்தான் முடிவு செய்ய முடியும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.எங்கள் தலைவர்களை விமர்சிப்பதை அண்ணாமலை நிறுத்தாவிட்டால், அதிமுக பதிலடி கொடுக்கும். அண்ணாமலை தனித்துப் போட்டியிட்டால் நோட்டாவுக்குக் கீழ் தான் வாக்குகள் வாங்குவார். கூட்டணி தர்மத்தை அண்ணாமலை மதிக்கவில்லை” என்று கூறியிருக்கிறார்.பாஜகவுக்குக் காலே இல்லை; பிறகு …
Read More »அதிமுக, பாஜக, தேமுதிக நிர்வாகிகள் சுமார் 500 பேர் திமுகவில் இணைந்தனர்
அதிமுக, பாஜக, தேமுதிக நிர்வாகிகள் சுமார் 500 பேர் திமுகவில் இணைந்தனர்.நாமக்கல்19நாமக்கல் மேற்கு மாவட்ட குமாரபாளையம் தொகுதி, பள்ளிப்பாளையம் வடக்கு ஒன்றிய செயலாளர் நாச்சிமுத்து அவர்களின் முன்னிலையில் அதிமுக ஒன்றிய மகளிர் அணி செயலாளர் வசந்தா, மகளிர் அணி துணை செயலாளர் கீதா மேரி உட்பட 130 பேரும், தேமுதிக கிளைச் செயலாளர் தனபால், ஆரோக்கியசாமி மற்றும் கிளை பிரதிநிதிகள் பூபதி மாதேஷ் ஆகியோருடன் 75 பேரும், பாஜக ஒன்றிய …
Read More »10 கோடி வைத்திருப்பவர் போலி சாமியார் !உதயநிதி ஸ்டாலின்
10 கோடி வைத்திருப்பவர் போலி சாமியார் உதயநிதி! தலையை சீவ 10 கோடி எதற்கு!?10 ரூபாய் சீப்பு இருந்தால் போதும் உதயநிதி. 10 கோடி வைத்திருப்பவர் போலி சாமியார் உதயநிதி! தலையை சீவ 10 கோடி எதற்கு!?10 ரூபாய் சீப்பு இருந்தால் போதும் உதயநிதி. உதயநிதி தலையை சீவினால்.. .10 கோடி இல்ல.. அதுக்கு மேலயும் கொடுப்பதாக அயோத்தி சாமியார் ஆவேசமாக பேசியது பரபரப்பு ஏற்படுத்தியது.அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு …
Read More »அமைச்சர் செஞ்சி மஸ்தான் தம்பி திமுக கட்சியில் இருந்து அதிரடி நீக்கம்!
விழுப்புரம் வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணியின் பொறுப்பில் இருந்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் மகன் மொக் தியார் அலி திமுக கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார் . அதேபோல் அமைச்சரின் மருமகன் ரிஸ்வான் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். அமைச்சர் செஞ்சி மஸ்தான் குடும்பத்தினர் மீது திமுக தலைமைக் கழகத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 13 திமுக கவுன்சிலர்கள் ராஜினாமா செய்தது பெரும் பரபரப்பை …
Read More »டெங்கு, மலேரியா போன்றது சனாதனம்…` உதயநிதி
அண்ணா பெயரில் உள்ள கட்சி இல்லை அதிமுக; அமித்ஷா பெயர் தாங்கிய கட்சி” – உதயநிதி விமர்சனம்சனாதனம் பற்றி விமர்சனம்; உதயநிதி சனாதன’ சதிகள் என்ன? திமுக திராவிட மாடல் அரசு தகர்த்தது என்ன? பட்டியலிட்டு விளாசிய உதயநிதி ஸ்டாலின்!சனாதன ஒழிப்பு மாநாட்டில் நேற்று வாழ்த்துரை ஆற்றிய உதயநிதி ஸ்டாலின், “மாநாட்டின் தலைப்பே என்னைக் கவர்ந்திருக்கிறது. சனாதன எதிர்ப்பு மாநாடு என்று போடாமல் சனாதன ஒழிப்பு மாநாடு என்று போட்டிருக்கிறார்கள். …
Read More »