Breaking News

78 லட்சம் மதிப்பீட்டில் 39 அறிதிறன் வகுப்புகள் (Smart Class Rooms)

மாறிவரும் உலகிற்கு ஏற்ப மாணவர்களின் கற்றல் உலகை மாற்றி அமைத்து, நவீன வகுப்பறைகளை திமுக அரசு உருவாக்கி இதன் ஒரு பகுதியாக, சட்டமன்ற உறுப்பினர் பார்த்தீபன் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், எழும்பூர் தொகுதிக்குட்பட்ட 16 சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் .78 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 39 அறிதிறன் வகுப்புகளை (Smart Class Rooms) இன்று திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின் தனியாருக்கு இணையாக அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளின் தரத்தை உயர்த்துகிற திமுக அரசின் முயற்சி போற்றுதலுக்குரியது என தெரிவித்துள்ளார்.

About neWsoFtTAmilNADu

Check Also

எந்தக் கொம்பனாலும் கழகத்தை வீழ்த்த முடியாது! இளைஞரணி மாநாட்டில் திமுக கட்சி தலைவர் ஸ்டாலின் ஆவேசம்!

எந்தக் கொம்பனாலும் கழகத்தை வீழ்த்த முடியாது! இளைஞரணி மாநாட்டில் திமுக கட்சி தலைவர் ஸ்டாலின் ஆவேசம்!சேலம்: ஜன.22மாநாட்டுத் திடலில் உள்ள …