Breaking News

50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் கார் பறிமுதல்

50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் கார் பறிமுதல் !
நாமக்கல் .24
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் உதவி காவல் ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் காவலர்கள் காவேரி பாலம் சாலையில் வாகன சோதனையில் பட்டுக் கொண்டிருந்தபோது ஈரோட்டிலிருந்து வந்த மாருதி காரை நிறுத்தி சோதனை செய்தனர் .அதில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் 20 பண்டல்கள் இருந்ததை காவலர்கள் பறிமுதல் செய்தனர்.இதையடுத்து காவல்துறை விசாரணை நடத்தியதில் காரில் குட்கா கடத்தியவர் ஈரோடு மாவட்டம் சிவகிரி சேர்ந்த ஜெயக்குமார் என்பதும் (வயசு 40,) பள்ளி பாளையம் பகுதியில் குட்கா விற்பனைக்காக கடத்தி வந்ததும் தெரியவந்தது இதை அடுத்து ஜெயக்குமாரை கைது செய்த போலீசார் ரூபாய் 45 ஆயிரம் மதிப்புள்ள குட்கா மற்றும் மாருதி காரை பறிமுதல் செய்தனர்.

About neWsoFtTAmilNADu

Check Also

தலை விரித்தாடும் கஞ்சா மற்றும் போலி மது பாட்டில் விற்பனை!
சிக்கி தவிக்கும் திண்டுக்கல் மாவட்ட  குடும்பப் பெண்கள்! நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வருக்கு கோரிக்கை

திண்டுக்கல் மாவட்டம் என்றாலே  தொழிலாளர்கள் நிறைந்த பகுதி. ஆகையால் தான் திண்டுக்கல் மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தலில் கம்யூனிஸ்ட் …