Breaking News

3008 பயனாளிகளுக்கு 56 கோடியே 45 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டா!

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் சேக்கிழார் அரசு மேல்நிலைப் பள்ளியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் பட்டா வழங்கும்
நிகழ்ச்சியில் 3008 பயனாளிகளுக்கு 56 கோடியே 45 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாவை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் , அமைச்சர் அன்பரசன் நாடாளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலு ஆகியோர் வழங்கினார்கள். உடன் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் திருப்பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வ பெருந்தொகை பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் உதவி ஆட்சியர் பயிற்சி சங்கீதா திருப்பெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் சரவண கண்ணன் சரவண கண்ணன் குன்றத்தூர் ஒன்றிய குழு தலைவர் சரஸ்வதி மோகன் திருபெரும்புதூர் ஒன்றிய குழு தலைவர் கருணாநிதி குன்றத்தூர் நகர மன்ற தலைவர் சத்தியமூர்த்தி மாங்காடு நகர மன்ற தலைவர் சுமதி முருகன் உயர் உள்ளனர்.

About neWsoFtTAmilNADu

Check Also

சொன்னதை செய்வோம் – செய்வதை சொல்வோம் என்று சொல்லி சொன்னதையெல்லாம் செய்து காட்டியது கலைஞர் நாணயத்துக்கு அடையாளம்.நா-நயம்’ மிக்க தலைவரான கலைஞருக்கு, நாணயம் வெளியிடப்படுவது மிகமிகப் பொருத்தமானது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

“ஒரு மனிதனின் வாழ்க்கை அவனது மரணத்திற்கு பிறகு கணக்கிடப்பட வேண்டும்” என்று சொன்னவர் தலைவர் கலைஞர் அவர்கள். இன்றைக்கு அவரது …