தமிழகத்திற்கு உடனடியாக 2000 கோடி விடுவிக்க வேண்டுமென பிரதமர் மோடியிடம் தமிழக முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை!
டெல்லியில் தமிழக முதல்வர் பிரதமர் மோடியை சந்தித்து நான்கு மாவட்ட கனமழையால் வெள்ள பாதிப்பு நிவாரணப் பணிகள் குறித்து பிரதமரிடம் முதல்வர் விளக்கினார்.
நெல்லை தூத்துக்குடி குமரி தென்காசி மாவட்டம் வெள்ள பாதிப்பு நிவாரணப் பணிகள் குறித்து பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் விளக்கினார்
தற்காலிக நிவாரணத் தொகையாக 733 கோடியும் நிரந்தர நிவாரணத் தொகையாக 12,659 கோடியும் விடுவிக்க வேண்டும் உடனடியாக 2000 கோடியை விடுவிக்க வேண்டும் முதல்வர் ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.