Breaking News

20/01/2023கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் பணி நியமன ஆணை தற்காலிகமாக தகவல்

கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் பணி நியமன ஆணை தற்காலமாக நிறுத்தி

தமிழ்நாடு வருவாய்த்துறை Recruitment 2022 – Apply here for கிராம உதவியாளர் Posts – 2748 Vacancies – Last Date: 07.11.2022
தமிழ்நாடு வருவாய்த்துறையிலிருந்து காலியாக உள்ள கிராம உதவியாளர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியுடைய அனைவரும் 07.11.2022க்குள் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அனைத்து தமிழ்நாடு மாவட்ட கிராம உதவியாளர் பணிக்கு Online மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
நிறுவனம்: தமிழ்நாடு வருவாய்த்துறை
பணியின் பெயர்: கிராம உதவியாளர்
மொத்த பணியிடங்கள்: 2748
தகுதி: தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து 2748 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட அரசு ஆணை அறிவிப்பு வெளியிட்டது.
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து 5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தமிழில் நன்றாக எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
ஊதியம்: தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு மாதம் ரூ.11,100 முதல் ரூ.35,100/- வரை சம்பளம் வழங்கப்படும்
வயது வரம்பு: விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 32 வயதுக்குள் இருக்க வேண்டும் என்று அறிவித்த நிலையில்
விண்ணப்பித்தவர்களுக்கு கடந்த டிசம்பர் 2022 4 ஆம் தேதி தேர்வு நடத்தப்பட்டது. தெருவில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஜனவரி மாதம் நேர்முகத் தேர்வு வைக்கப்பட்டது. அதில் தகுதி உடைய தேர்ச்சி தேர்ச்சி பெற்றவர்களின் பெயர் பட்டியல் ஆன்லைனில் சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அதில் ராம்நாடு மாவட்டம் தென்காசி மாவட்டம் காஞ்சிபுரம் மாவட்டம் 3 மாவட்டங்கள் இடம்பெற்று இருந்தது
தற்போது ஆன்லைனில் வெளியிடப்பட்ட பணி நியமன ஆணை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் வருவாய்த்துறை ஆணையர் மூலம் நேரடியாக பணி ஆணை வழங்க இருப்பதாகவும் அதுவரை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள கிராம நிர்வாக அலுவலராக உதவியாளர்கள் பணி நியமனம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாகவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது குடிப்பிடத்தக்கது.
ஆன்லைனில் பணி நியமன வெளியிடப்பட்ட பட்டியலில் உள்ள நபர்கள் நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

About neWsoFtTAmilNADu

Check Also

வேலைவாப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்குவதற்கான
விண்ணப்பங்கள்

வேலைவாப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்குவதற்கான விண்ணப்பங்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வழங்கப்பட்டு வருகிறது – மாவட்ட …