Breaking News

தென்னிந்திய கைப்பந்து போட்டியில் முதலிடம் பிடித்த தமிழ்நாடு காவல்துறை அணி!

தென்னிந்திய அளவிலான கைப்பந்து போட்டிகள் ஆந்திர மாநிலம் சித்தூரில் ஜனவரி 20 முதல் 22 வரை நடை பெற்றது. போட்டிகளில் தமிழ்நாடு காவல்துறை கைப்பந்தணி முதலிடத்தையும், எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் இரண்டாவது இடத்தையும், சென்னை பல்கலைக்கழகம் மூன்றாவது இடத்தையும் பிடித்தன. முதலிடம் பிடித்த தமிழ்நாடு காவல்துறை கைப்பந்து அணியினரை டிஜிபி அலுவலகத்திற்கு நேரில் அழைத்து மிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் செ.சைலேந்திர பாபு பாராட்டு தெரிவித்திய போது
காவல் வாகனங்கள் பொது ஏலம்.
திருவாரூர் மாவட்ட காவல்துறைக்கு
அரசால் வழங்கப்பட்ட காவல் வாகனங்கள்
காவல் பணிக்கு பயன்படுத்தப்பட்டு
பின்னர்
அவ் வாகனங்கள் பயன்படுத்த முடியாத நிலையில்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் T.P.சுரேஷ்குமார், உத்தரவின் பேரில்
பத்திரிக்கைகள் மூலம்
பொது ஏலம் அறிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில்
திருவாரூர் ஆயுதப்படை
மைதானத்தில்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில்
08 வாகனங்கள்
(TWO WHEELER-05
FOUR WHEELER-03) சட்டவிதிமுறைகளுக்
குட்பட்டு
ஏலம் விடப்பட்டது.
அவ்வாறு ஏலம்விடப்பட்ட வாகனங்கள் மூலம்
பெறப்பட்ட ரூ.2,20,800/-
அரசுக்கு சேர்க்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டத்திற்குட்பட்ட முத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் .ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதிக்குட்பட்ட பல்வேறு ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் நுகர்பொருள் வாணிப கழக நேரடி அரசு கொள்முதல் நிலையங்களை திறந்துவைத்த செய்தித் துறை அமைச்சர் சுவாமிநாதன்.உடன் மாவட்ட ஊராக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அ. லட்சுமணன் மற்றும் துறைசார் அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்
அமைச்சர் சாமிநாதன் .சு.முத்துசாமி ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மற்றும் திருப்பூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் இல. பத்மநாபன் அவர்களுடன் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்திய போது
சேலம் மாவட்டம், சங்ககிரி சிறப்புநிலை பேரூராட்சியின் செயல் அலுவலர் சுலைமான் சேட் சிறப்பாக பேரூராட்சியில் பணிபுரிந்துமைக்காக கோட்டாட்ச்சி தலைவர் அவர்கள் 74 ஆவது குடியரசு தின விழாவில் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்துள்ளார்.
சிறப்பாக பணி புரிந்த செயல் அலுவலர் சுலைமான் சேட் அவர்களுக்கு சங்ககிரி சேரிடபுள் டிரஸ்ட் மனதார வாழ்த்தி மகிழ்கிறது.

About neWsoFtTAmilNADu

Check Also

2 கோடியே 19 இலட்சம் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 1000 ரூபாய் மற்றும் பொங்கல் தொகுப்பை வழங்கி தொடங்கி வைத்தார்.

2 கோடியே 19 இலட்சம் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 1000 ரூபாய் மற்றும் பொங்கல் தொகுப்பை வழங்கி தொடங்கி வைத்தார்.சென்னை: …