Breaking News

146 பயனாளிகளுக்கு ரூ. 51.04 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்

காஞ்சிபுரம் 146 பயனாளிகளுக்கு ரூ. 51.04 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர் .

குன்றத்தூர். நவ.09

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டம், எழிச்சூர் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில்
146 பயனாளிகளுக்கு ரூ. 51.04 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், வழங்கினார். இம்முகாமில் திருப்பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வபெருந்தகை, மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வகுமார், திருப்பெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர், சரவணக்கண்ணன், குன்றத்தூர் ஒன்றியக்குழுத்தலைவர் சரஸ்வதி மனோகரன், எழிச்சூர் ஊராட்சி மன்றத் தலைவர் ஸ்ரீவித்யா ரஞ்சித் குமார், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

About neWsoFtTAmilNADu

Check Also

ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம்

*மதுரை பைபாஸ் ரோடு பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பாக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு …