10 கோடி வைத்திருப்பவர் போலி சாமியார் உதயநிதி! தலையை சீவ 10 கோடி எதற்கு!?10 ரூபாய் சீப்பு இருந்தால் போதும் உதயநிதி.
10 கோடி வைத்திருப்பவர் போலி சாமியார் உதயநிதி! தலையை சீவ 10 கோடி எதற்கு!?10 ரூபாய் சீப்பு இருந்தால் போதும் உதயநிதி. உதயநிதி தலையை சீவினால்.. .10 கோடி இல்ல.. அதுக்கு மேலயும் கொடுப்பதாக அயோத்தி சாமியார் ஆவேசமாக பேசியது பரபரப்பு ஏற்படுத்தியது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியை சேர்ந்த சாமியார் 10 கோடி அறிவித்திருந்த நிலையில் அந்த தொகையை மேலும் அதிகரிக்க தயார் என அறிவித்துள்ளார்.”நான் எந்த சட்ட சவாலையும் சந்திக்க தயாராக உள்ளேன். இது போன்ற காவி மிரட்டல்களுக்கு நாங்கள் அஞ்ச மாட்டோம். நாங்கள் பெரியார், அண்ணா மற்றும் கருணாநிதியை பின் தொடர்பவர்கள். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலின் கீழ் சமூக நீதியை நிலை நாட்டுவோம்., “எனது தலையை சீவ 10 கோடி எதற்கு? 10 ரூபாய் சீப்பு இருந்தால் போதும்” என்று உதயநிதி கூறி இருக்கிறார்.