Breaking News

1.20 கோடிக்கு நவீன கால்பந்தாட்ட மைதானத்தை திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின் !

சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் எழும்பூர் தொகுதி – கேசவ பிள்ளை பூங்கா குடியிருப்பில் @chennaicorp சார்பில் ரூ.1.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நவீன கால்பந்தாட்ட மைதானத்தை உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து
வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கி, கால்ந்துபந்து விளையாடிய பின் கே.பி.பார்க் குடியிருப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த கால்பந்தாட்ட விளையாட்டு வீரர்-வீராங்கனையர் இந்த மைதானத்தை பயன்படுத்தி விளையாட்டு போட்டியில் சாதனை படைக்க வாழ்த்து தெரிவித்தார்.

About neWsoFtTAmilNADu

Check Also

எந்தக் கொம்பனாலும் கழகத்தை வீழ்த்த முடியாது! இளைஞரணி மாநாட்டில் திமுக கட்சி தலைவர் ஸ்டாலின் ஆவேசம்!

எந்தக் கொம்பனாலும் கழகத்தை வீழ்த்த முடியாது! இளைஞரணி மாநாட்டில் திமுக கட்சி தலைவர் ஸ்டாலின் ஆவேசம்!சேலம்: ஜன.22மாநாட்டுத் திடலில் உள்ள …