இந்தியாவில் 500 ரூபாய் மதிப்புள்ள போலியான ரூபாய் நோட்டுகள் உபயோகத்தில் இருந்து வரும் நிலையில் உண்மையான ரூபாய் நோட்டுகளை எவ்வாறு கண்டறிவது என்பது குறித்தான அறிவிப்பையும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. மேலும், ரூ. 500 நோட்டுகளில் ஸ்டார்க் குறியீடு இருந்தால் அந்த ரூபாய் நோட்டு செல்லாது எனவும் தகவல் பொதுமக்களின் மத்தியில் பரவி வந்த நிலையில் அது குறித்தான விளக்கமும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதாவது, மற்ற ரூபாய் நோட்டுகளை போலவே ஸ்டார் குறியீடு இருக்கும் ரூபாய் நோட்டுகளும் செல்லுபடியாகும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
Check Also
தமிழக மக்களுக்கு நாமம் போட்ட மத்திய பட்ஜெட்டை கண்டித்து காதில் பூக்களை சுற்றி கோவிந்தா கோவிந்தா என திராவிட கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் !
அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப அரசை நடத்தினால், தனிமைப் பட்டுப் போவீர்கள் – பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் …