Breaking News

ரயில்களில் பயணிகளுக்கு இலவச உணவு வழங்குவது குறித்து அறிவிப்பு!

ரயில்களில் பயணிகளுக்கு இலவச உணவு வழங்குவது குறித்து அறிவிப்பு!



நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள், அதிகம் பயன்படுத்தும் முக்கிய சேவைகளில் ஒன்று ரயில். பயணிகளுக்காக பல்வேறு புதிய, சலுகைகளை தொடர்ந்து ரயில்வே நிர்வாகம் அறிவித்து வருகிறது. அந்த வகையில், எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட தூர தேச ரயில்களில் பயணிக்கும் பயணிகளுக்கு, இலவச உணவு வழங்குவது குறித்த சூப்பர் அப்டேட்டை, ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதாவது ராஜ்தானி, சதாப்தி மற்றும் தூரத்தோஸ் போன்ற பிரீமியம் ரயில்களில் பயணிகளுக்கு இலவச உணவு வழங்குவது குறித்து அறிவிப்பை இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் லிமிட் அமைப்பான IRCTC வெளியிட்டுள்ளது.

About neWsoFtTAmilNADu

Check Also

2 கோடியே 19 இலட்சம் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 1000 ரூபாய் மற்றும் பொங்கல் தொகுப்பை வழங்கி தொடங்கி வைத்தார்.

2 கோடியே 19 இலட்சம் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 1000 ரூபாய் மற்றும் பொங்கல் தொகுப்பை வழங்கி தொடங்கி வைத்தார்.சென்னை: …