Breaking News

மோசடி வழக்கில் கைதான நடிகை மகாலட்சுமி கணவர் தயாரிப்பாளர் ரவீந்தர் ஜாமின் மனு தள்ளுபடி

மோசடி வழக்கில் கைதான நடிகை மகாலட்சுமி கணவர் தயாரிப்பாளர் ரவீந்தர் ஜாமின் மனு தள்ளுபடி!

200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நகராட்சி திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் திட்டம் தொடங்கி இருப்பதாக கூறி என்னிடம் இருந்து 16 கோடி ரூபாய் மோசம் செய்து இருக்கிறார். பணத்தை திருப்பி கேட்டால் தரவில்லை. இதனால் ரவீந்தர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதனை அடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் ரவீந்தர் சந்திரசேகரனை கைது செய்திருந்தது. பின் அவரை எழும்பூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையிலும் அடைத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் ரவீந்தர் சந்திரசேகரின் தரப்பில் ஜாமீன் மனு வழங்கக்கோரி எழும்பூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்கள். பின் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரேவதி அவர்கள், ரவீந்திரனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டிருக்கிறார்

About neWsoFtTAmilNADu

Check Also

பருத்தி வீரன்’ பட தயாரிப்பாளர் ஞானவேலுக்கு பாரதிராஜா கண்டனம்

அமீர் விவகாரத்தில் தயாரிப்பாளர் ஞானவேலுக்கு பாரதிராஜா கண்டனம்!சென்னை: ‘நவ.29பருத்தி வீரன்’ பட விவகாரத்தில் இயக்குநர் அமீருக்கு, இயக்குநர் பாரதிராஜா ஆதரவு …