Breaking News

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை!

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில், விழுப்புரம் நீதிமன்றம் விதித்த 3 ஆண்டுகள் சிறை தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்ததைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். பேலா திரிவேதி அமர்வு முன்பு வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், ராஜேஷ் தாஸ் சார்பில் மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம் வாதம் செய்தார்.

இந்நிலையில் பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தண்டனை பெற்ற முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது .

About neWsoFtTAmilNADu

Check Also

எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் தலையிட முடியாது! உச்ச் நீதி மன்றம்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் தலையிட முடியாது: வழக்கை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்புதுடெல்லி: நவ.29தமிழகத்தில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைக்கப்படும் …