Breaking News

மாற்றுத்திறனுடைய தடகள வீராங்கனையின் திறமையை அங்கீகரிக்கும் விதமாக, ரூ. 8.24 லட்சத்திற்கான காசோலை!

மாற்றுத்திறனுடைய தடகள வீராங்கனையான தங்கை கலைச்செல்வி கேலோ இந்தியா போட்டிகள் உட்பட இந்திய அளவிலான போட்டிகளில் பங்கேற்று 8 க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

அவரின் திறமையை அங்கீகரிக்கும் விதமாகவும், அவருக்கு நவீன சக்கர நாற்காலி வாங்குவதற்காகவும், தமிழ்நாடு சாம்பியன்ஸ் பவுண்டேஷன் சார்பில், ரூ. 8.24 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கியபோது.

About neWsoFtTAmilNADu

Check Also

2024 தேசிய பள்ளி அணிகளுக்கான செஸ் சாம்பியன்ஷிப்பில் கல்வி வெற்றி பெற்ற கல்வி இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா!

சோழவந்தான் தனியார் பள்ளி மாணவர்கள் தேசிய அளவில் நடைபெற்ற செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் மூன்றாம் இடம் பிடித்து சாதனை! அசாமில் …