மதுரையின் ஒவ்வொரு குடும்பமும் புத்தக திருவிழாவை பங்கு இருக்க வேண்டும் மதுரை எம்பி வெங்கடேசன் பேட்டி
மதுரையின் புகழ் மிக்க புத்தகத் திருவிழா வருகிற 12ந் தேதி முதல்தமுக்கம் மைதானத்தில் தொடங்க இருக்கிறது 11 நாட்கள் நடைபெற இருக்கின்ற இந்த புத்தகத்தில் திருவிழா என்பது வழக்கம் போல அரசு நடத்துகிறார் இன்னொரு திருவிழா அல்லது இன்னொருபொருட்காட்சி அல்ல இது ஒரு மாபெரும் பண்பாட்டு இயக்கம் என்பதை உணர்ந்துதான் மாநில அரசு இதற்கு முன்பு இல்லாதது போல கடந்த 2.ஆண்டுகளாக மரியாதைக்குரிய மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் அரசு இந்த விழாவை எடுத்து செய்வதற்கான நிதி ஒதுக்கீடு செய்து தமிழக முழுவதும் ஒரு வாசிப்பு பேரியக்கத்தை முன்னெடுத்து இருக்கிறார்கள் அதனுடைய தொடர்ச்சியாக இன்று மதுரையில் புத்தக திருவிழா தொடங்குகிறது அவற்றின் முதல் நிகழ்வாக இன்றைய தினம் மதுரை வாசிக்கிறது என்ற நிகழ்வை நான் துவக்குகிறோம் அதுவும் வரலாற்று சிறப்புமிக்க இடத்திலிருந்து துவக்குகிறோம் இந்த தெரு உங்கள் அனைவருக்கும் தெரியும் மதுரைஎழுத்தாணி கார தெரு 2000 ஆண்டு வரலாறு இருக்கிறது எழுத்தை எழுத்தாணி கொண்டு ஏடுகளில் எழுதி மக்களுக்கு வழங்குகிற நூல்ல்லைகளை செய்கிற மக்கள் இருந்த ஒரு தொழில் தத்துவ எனவே தான் இந்தியாவில் எது சார்ந்த மிகப் பழமையான அடையாளம் கொண்ட தெளிவாக இந்த எழுத்தாணி தேர்வு உள்ளது 2000 ஆண்டுகளுக்கு முன்பு எழுத்து அடையாளமாகக் கொண்ட தெருவும் அதே எழுத்துக்கள் இருக்கிற நகரமாகவும் மதுரை இருப்பதால் தான் என்னுடைய மாபெரும் சிறப்பாக எழுதும் இலக்கியம் சங்கத் தமிழன் இருக்கிறது எனவே இந்த எழுத்தாணி காலத் தெருவில் இருந்து இன்றைக்கு மதுரை வாசிக்கிறது என்ற இந்த நிகழ்வு துவங்கி இருக்கிறது உங்களது வருடத்திற்குரிய மேயர் இந்திராணி பொன்வசந்த அவர்கள் சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன். மண்டல தலைவர முகேஷ் சர்மா. மாணவர் சார்ந்த தலைவர் இந்த வட்டத்தின் உறுப்பினர் அவர்கள் மதுரை மாவட்ட வருவாய் ஆட்சியர் குறித்த அனைத்து அதிகாரிகளும் பங்கெடுத்து இந்த நிகழ்வை மாநகரச் செல்வங்களும் இந்த நிகழ்ச்சியை பங்கெடுத்துள்ளோம் இது மதுரை புத்தக திருவிழாவை மாபெரும் வாசிப்பு இயக்கமாக மாற்ற வேண்டும் ஒவ்வொரு மதுரையின் ஒவ்வொரு குடும்பமும் புத்தக திருவிழாவை பங்கு இருக்க வேண்டும் ஒவ்வொரு மாணவரும் ஒவ்வொரு மனிதரும் தனக்கான புத்தகத்தோடு நினைவு கூறுகிற வாசிக்கிற பேசுகிற நாட்களாக இந்த நாட்கள் அமைய வேண்டும் அது ஒரு பெரிய நல்ல அருமை சம்பவத்தை உருவாக்குகிற வாசகம் தான் புத்தகத் திருவிழா அதற்கான முதல்நாள நிகழ்வாக தொடங்கபபட்டது
பேட்டி
வெங்கடேசன
மதுரை M.P.
Check Also
நீலகிரி யானை வழித் தடங்களில் கட்டப்பட்டுள்ள 20 தங்கும் விடுதிகள் உள்பட 35 தனியார் தங்கும் விடுதிகளை அவற்றின் உரிமையாளர்களே 15 நாட்களுக்குள் இடித்து அகற்ற உயர் நீதி மன்றம் அதிரடி உத்தரவு!
நீலகிரி மாவட்டத்தில் யானை வழித்தடங்களில் கட்டப்பட்டுள்ள விடுதிகளை அதன் உரிமையாளர்களே 15 நாட்களுக்குள் இடித்து அகற்ற உரிமையாளர்களுக்கு அதிரடியாக நோட்டீஸ் …