Breaking News

பண மோசடி செய்த மின்வாரிய கணக்கீட்டாளர்!

பண மோசடி செய்த மின்வாரிய கணக்கீட்டாளர்!
மதுரை செப் 17
சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் மகாராஜன் மனைவி சுதா..39. வீடு கட்டுவதற்காக பாலமேடு மின் வாரியத்தில் மின் கணக்கீட்டாளராக பணிபுரிந்து வரும் மணிகண்டன். வயது 45.
என்பவர் கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பு 12 லட்சம் கடன் வாங்கி சென்று உள்ளார்.
இந்நிலையில் இரண்டாண்டுக்கு பின்பு மணிகண்டனிடம் கொடுத்த..12 லட்சத்தை சுதா திரும்ப கேட்டபோது பணம் கொடுக்காமல் ஏமாற்றிய இழத்தடித்த. மின் கணக்கீட்டாளர் மணிகண்டன் மீது பாலமேடு காவல் நிலையத்தில் கடந்தாண்டு 5.12.2022.இல் சுதா கொடுத்த புகாரின் பேரில் பாலமேடு போலீசார் விசாரணைக்கு பின் மணிகண்டன் மீது பண மோசடி குற்ற வழக்கு பதிவு செய்தனர். இதையெடுத்து வாடிப்பட்டி தாலுகா நீதிமன்றத்தில் மணிகண்டன் ஆஜராகி ஜாமீன் பெற்று உள்ளார் இதையெடுத்து எதுவும் நடக்காததுபோல் மோசடி குற்ற வழக்கை மின் வாரியத்திற்கு தெரிவிக்காமல் மறைத்த மணிகண்டன் வழக்கம்போல் பாலமேடு மின் வாரியத்தில் கணக்கீட்டராக பணிபுரிந்து வருவதை தெரிந்து கொண்ட. .சுதா. இதுகுறித்து மதுரை புதூரில் உள்ள மாவட்ட மின்வாரிய காண்கா ணிப்பாளரிடம் பணமோசடி குற்றவழக்கில் .ஜாமீன் பெற்று உள்ளதை மறைத்து மின் வாரியத்தில் கணக்கீட்டாளராக பணியாற்றி வரும் மணிகண்டன் மீது ஒழங்கு மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு கொடுத்ததின்பேரில் சமயநல்லூர் மின் செயற்பொறியாளர்.விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய. மின்வாரிய காண்காணிப்பாளர் . உத்திரவிட்டதையெடுத்து செப்.16.ல் நேற்று சமயநல்லூர் மின் செயற் பொறியாளர் அலுவலகத்தில் விசாரணைக்கு நேரில் சென்ற சுதாவிடம் முறையாக விசாரணை செய்யாமல் விசாரணை என்ற பெயரில்.ஒரு தலைபட்சமாக மின் வாரிய அதிகாரிகள் செயல்பட்டு.விசாரணை ஆஜார் ஆகாத மின் கணக்கீட்டாளர் மணிகண்டன் மீது துறைரீதியிலான ஒழங்கு மற்றும். சட்ட நடவடிக்கை .எடுக்க தயக்கம் காட்டுவதாக குற்றசாட்டி. தெரிவித்தால் மின் செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.

About neWsoFtTAmilNADu