Breaking News

தேனி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது.

வேளாண்மைத்துறை இணை இயக்குநர் கா.செந்தில்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் பொ. தலைட்சுமி, அரசுத்துறை அலுவலர்கள், விவசாயிகள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் பலா கலந்து கொண்டனர்.

About neWsoFtTAmilNADu

Check Also

ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம்

*மதுரை பைபாஸ் ரோடு பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பாக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு …