Breaking News

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட 60 ஆயிரம் குடும்பங்களுக்கு அரிசி, மளிகை, போர்வை, கைலி, புடவை போன்ற பொருட்களை நிவாரணம் வழங்கியதில்.

தூத்துக்குடி – நெல்லை மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிட நம்முடைய திமுக அரசு – தொடர்ந்து பக்கபலமாக இருந்து, அதற்குரிய பணிகளை செய்து வருகிறது.
அந்த வகையில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட 60 ஆயிரம் குடும்பங்களுக்கு அரிசி, மளிகை, போர்வை, கைலி, புடவை போன்ற பொருட்களை நிவாரணமாக வழங்கும் பணியை மாநகரத்தில் உள்ள
3-ம் மைல் பகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

பாதிப்பில் இருந்து முழுமையாக மீண்டு வர துணை நிற்போம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார். அருகில் தூத்துக்குடி எம்பி கனிமொழி உள்ளார்.

About neWsoFtTAmilNADu

Check Also

2 கோடியே 19 இலட்சம் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 1000 ரூபாய் மற்றும் பொங்கல் தொகுப்பை வழங்கி தொடங்கி வைத்தார்.

2 கோடியே 19 இலட்சம் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 1000 ரூபாய் மற்றும் பொங்கல் தொகுப்பை வழங்கி தொடங்கி வைத்தார்.சென்னை: …